பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி / பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி
PSG College of Technology logo.jpg
குறிக்கோளுரைஅறிவும் சேவையும்
வகைதொழில்நுட்பக் கல்லூரி
உருவாக்கம்1951
முதல்வர்டாக்டர் ஆர். ருத்தரமூர்த்தி
கல்வி பணியாளர்
750
பட்ட மாணவர்கள்4000
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1200
அமைவிடம்கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர் புறம், 45 ஏக்கர்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.psgtech.edu

பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி ( பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி) தமிழ் நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இது அரசு உதவி பெறும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியாகும். கோயம்புத்தூரில் 1951 ஆம் ஆண்டு ஜி. ஆர். கோவிந்தராஜலு, டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் என்பவர்களால் உருவாக்கப்பட்ட கல்லூரியாகும். இந்தியாவில் தொழிற்சாலையுடன் கூடிய ஒரே கல்லூரியும் இதுவாகும்.[1]

1926 ஆம் ஆண்டு பூளைமேடு சாமநாயுடு கோவிந்தசாமி நாயுடுவால் நிறுவப்பட்ட பி. எஸ். ஜி அறக்கட்டளையின் கீழ் அமைக்கப்பட்டதால் அவர் நினைவாக பூ. சா. கோ. என்னும் பெயர் வைக்கப்பட்டது. இக்கல்லூரியின் தற்போதைய முதல்வர் டாக்டர் ஆர். ருத்தரமூர்த்தி. இந்நிறுவனம் மூன்று 5 வருட ஒருங்கிணைந்த சாண்ட்விச் பொறியியல் படிப்புகளை வழங்குகிறது, இது வகுப்பு அறை பயிற்சியை தொழில்துறை பயிற்சி மூலம் ஒருங்கிணைக்கிறது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்:[தொகு]


மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி". http://www.psgtech.edu/institution/aboutus.php. 

வெளி இணைப்புகள்[தொகு]