ஆட்சியாளர் பட்டியல், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சதீஸ் (பேச்சு | பங்களிப்புகள்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சதீஸ் (பேச்சு | பங்களிப்புகள்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 244: | வரிசை 244: | ||
* [[சிங்கை பரராசசேகரன்]] 1478–1519 |
* [[சிங்கை பரராசசேகரன்]] 1478–1519 |
||
* [[சங்கிலியன்]] 1519–1560 |
* [[சங்கிலியன்]] 1519–1560 |
||
* போர்த்துகேயர் ஆட்சி 1560 |
|||
* [[புவிராஜ பண்டாரம்]] 1561–1565 |
* [[புவிராஜ பண்டாரம்]] 1561–1565 |
||
* [[காசி நயினார்]] 1565–1570 |
* [[காசி நயினார்]] 1565–1570 |
02:24, 7 மே 2018 இல் நிலவும் திருத்தம்
இலங்கையை கி.மு 543 இருந்து இன்றுவரை ஆட்சி செய்தவரின் பட்டியல்.
இலங்கை ஆட்சியாளர்
- இயக்கர், நாகர், தேவர் ஆட்சி
நாக அரசர்கள்
யாழ்ப்பாணம்
- மகாநாகராசன்
- மகோதரன்
மட்டகளப்பு
- மகாநாகராசன்
- குலோதரன்
- குவேனி ஆட்சி
விஜய வம்சம் சிங்களவர்
பாண்டியர் வம்சம்[1]
- பண்டுவாசுதேவன் 504-474
- அபயன் 474-454
- தீசன் 454-437 அபயன் தம்பி.
- பண்டுகாபயன் 474-367
- மூத்த சிவன் 367-307
- தேவை நம்பிய தீசன் 307-267
- உதியன் 267-257
- மகாசிவன் 257-247
- சூரதீசன் 247-237
சோழர் வம்சம்
- சேனனும் கூத்தியனும் 237-215
- அசேலன் 215-205 (பாண்டியன்)
- எல்லாளன் 205-161
விஜய வம்சம் சிங்களவர்
- கோதை அபயன் 215-210 [2]
- காக்கைவண்ணத்து ஈசன் 210-205
- துட்டன் காமினி 161-137
- சத்தா திச்சன் கிமு 137
- துலத்தன் கிமு 119
- லன்ஜ திச்சன் கிமு 119
- கல்லாட நாகன் – கிமு 109
- வட்டகாமினி அபயன் கிமு 104
பாண்டியர் காலம்
- பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) (அ) ஐந்து தமிழர் (புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன்) கிமு 103
மீண்டும் விசய வம்சம் வரலாற்றுக்காலம்
- மீண்டும் வட்டகாமினி அபயன் கிமு 88
- மகசுழி மகாதீசன் கிமு 76
- சோரநாகன் கிமு 62
- குட்ட திச்சன் கிமு 50
- முதலாம் சிவன் கிமு 47
- வடுகன் கிமு 47
- தருபாதுக திச்சன் கிமு 47
- நிலியன் கிமு 47
- அனுலாதேவி கிமு 47 (queen)
- குடகன்ன திஸ்ஸன் கிமு 42 ; 1st recital of Canon Pali
- பட்டிகாபய அபயன் கிமு 20
- மகாதாதிக மகாநாகன் கிமு 9
- அமந்தகாமினி அபயன் 21
- கனிராஜனு திஸ்ஸன் 30
- சூலபாயன் 33
- சிவாலி (அரசி) 35
- மூன்றாண்டு குழப்பம்
- இளநாகன் 38
- சந்தமுகன் 44
- யஸ்ஸலாலக திஸ்ஸன் 52
- சுபகராஜன் 60
முதலாம் இலம்பகர்ண அரசர்களின் பட்டியல்
- வசபன் பொ.பி. 66 – 110
- வங்கனசிக திச்சன் பொ.பி. 110 -113
- முதலாம் கசபாகு பொ.பி. 113 – 135
- மகல்லக்க நாகன் பொ.பி. 135 – 141
- பதிக திச்சன் பொ.பி. 141 – 165
- கனித்த திச்சன் பொ.பி. 165 – 193
- குச்சநாகன் பொ.பி. 193 – 195
- குடநாகன் பொ.பி. 195 – 196
- முதலாம் சிறிநாகன் பொ.பி. 196 – 215
- ஒகாரிக திச்சன் பொ.பி. 215 – 237
- அபயநாகன் பொ.பி. 237 – 245
- இரண்டாம் சிறிநாகன் பொ.பி. 245 – 247
- விசயகுமாரன் பொ.பி. 247 – 248
- முதலாம் சங்க திச்சன் பொ.பி. 248 – 252
- சிறிகங்கபோதி பொ.பி. 252 – 254
- கோதாபயன் பொ.பி. 254 – 267
- முதலாம் சேட்டதிச்சன் பொ.பி.267
- மகாசேனன் பொ.பி. 277 – 304
- சிறிமேகவண்ணன் பொ.பி. 304 – 340
- இரண்டாம் சேட்டதிச்சன் பொ.பி. 332 – 341
- புத்ததாசன் பொ.பி. 341 – 370
- உபதிச்சன் பொ.பி. 370 – 410
- மகாநாமன் பொ.பி. 410 -428
- மித்தசேனன் பொ.பி. 428 – 429
இராசராட்டிரப் பாண்டியர் வம்சம்
- மூலக்கட்டுரை - இராசராட்டிரப் பாண்டியர்
பெயர் | ஆட்சிக்காலம் |
---|---|
பாண்டு (பாண்டியன்) | பொ.பி. 436 – 441 |
பரிந்தன் | பொ.பி. 441 – 444 |
இளம் பரிந்தன் | பொ.பி. 444 – 460 |
திரிதரன் | பொ.பி. 460 |
தாட்டியன் | பொ.பி. 460 – 463 |
பிட்டியன் | பொ.பி. 463 |
இலங்கை மௌரிய வம்சத்தினர் பட்டியல்
- தாதுசேனன் (பொ.பி. 463 – 479)
- முதலாம் காசியப்பன் (பொ.பி. 479 – 497)
- முதலாம் மொக்கல்லானன் (பொ.பி. 497 -515)
- குமார தாதுசேனன் (பொ.பி. 515 – 524)
- கீத்திசேனன் (பொ.பி. 524)
- சிவ மௌரியன் (பொ.பி. 524 – 525)
- இரண்டாம் உபதிச்சன் (பொ.பி. 525 – 526)
- சிலாகாலன் (பொ.பி. 526 – 539)
- தாட்டாபூபதி (பொ.பி. 539 – 540)
- இரண்டாம் மொக்கல்லானன் (பொ.பி. 540 -560)
- குட்ட கீர்த்தி மேகன் (பொ.பி. 560 – 561)
- மகாநாகன் (பொ.பி. 561 – 569)
- முதலாம் அக்கபோதி (பொ.பி. 569 – 598)
- இரண்டாம் அக்கபோதி (பொ.பி. 598 – 608)
- இரண்டாம் சங்க திச்சன் (பொ.பி. 608 – 608)
- மூன்றாம் மொக்கல்லானன் (பொ.பி. 608 – 614)
- சிலாமேகவண்ணன் (பொ.பி. 614 – 623)
- மூன்றாம் அக்கபோதி (பொ.பி. 623 – 623)
- மூன்றாம் செகத்தா திச்சன் (பொ.பி. 623 – 624)
- மீண்டும் மூன்றாம் அக்கபோதி (பொ.பி. 624 – 640)
- முதலாம் தாதோப திச்சன்(பொ.பி. 640 – 652)
- இரண்டாம் காசியப்பன் (பொ.பி. 652 – 661)
- முதலாம் தப்புலன் (பொ.பி. 661 – 664)
- இரண்டாம் தாதோப திச்சன் (பொ.பி. 664 – 673)
- நான்காம் அக்கபோதி (பொ.பி. 673 – 689)
- உன்கங்கர ஹத்ததத்தன் (பொ.பி. 691 – 691)
இரண்டாம் இலம்பகர்ண வம்சம்
- மானவண்ணன் 684 பல்லவர் கூட்டு
- ஐந்தாம் அக்கபோதி 718
- மூன்றாம் காசியப்பன் 724
- முதலாம் மகிந்தன் 730
- ஆறாம் அக்கபோதி 733
- ஏழாம் அக்கபோதி 772, பொலநறுவை ; அனுராதபுரம் கைவிடப்பட்டது.
- இரண்டாம் மகிந்தன் சீலமேகன் 777, அனுராதபுரம்
- இரண்டாம் தப்புலன் (அல்லது முதலாம் உதயன்) 797
- மூன்றாம் மகிந்தன் 801
- எட்டாம் அக்கபோதி 804
- மூன்றாம் தப்புலன் 815
- ஒன்பதாம் அக்கபோதி 831
- முதலாம் சேனன் 833 ; அனுராதபுரத்தில் பாண்டியர் படையெடுப்பு.
- இரண்டாம் சேனன் 853 பல்லவரோடு இணைந்து பாண்டியருக்கு எதிராக.
- முதலாம் உதயன் 887
- நான்காம் கசபன் 898
- ஐந்தாம் கசபன் 914
- நான்காம் தப்புலன் 923
- ஐந்தாம் தப்புலன் 924
- இரண்டாம் உதயன் 935
- மூன்றாம் சேனன் 938
- மூன்றாம் உதயன் 946 ; சோழர் அனுராதபுரத்தைக் கைப்பற்றினர்.
- நான்காம் சேனன் 954
- நான்காம் மகிந்தன் 956
- ஐந்தாம் சேனன் 972
- ஐந்தாம் மகிந்தன் 982 சோழர்களால் தமிழகத்துக்கு கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டான்.
- ஆறாம் கசபன் 1019
- மகலன கித்தி 1040
- விக்கிரம பந்து 1042
- ஜகதிபால 1043
- பராக்கிரம பந்து 1046
- லோக 1048
- ஏழாம் கசபன் 1054
விஜயபாகு வம்சம்
- விஜயபாகு I 1055 சோழரிடம் இருந்து நாட்டை மீட்டுப் பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டான், இராசரட்டை இராச்சியம்.
- முதலாம் ஜயபாகு 1110
- முதலாம் விக்கிரமபாகு 1111
- இரண்டாம் கஜபாகு 1132
- முதலாம் பராக்கிரமபாகு 1153 இராசரட்டையைக் கைப்பற்றி நாட்டை ஒன்றாக்கினான் 1161
- இரண்டாம் விஜயபாகு 1186
- ஐந்தாம் மகிந்தன் 1187
கலிங்க வம்சம்
- நிசங்க மல்லன் 1187
- முதலாம் வீரபாகு1196
- விக்கிரமபாகு II 1196 ; period of dynastic trouble →1236
- சோடகங்க 1196
- லீலாவதி (1st reign) 1197
- சாகசமல்லன் 1200
- கல்யாணவதி 1202
- தர்மாசோகன் 1208
- அனிகங்க மகாதிபாத 1209
- லீலாவதி (2nd reign) 1209
- லோகிஸ்ஸாரன் 1210
- லீலாவதி (3rd reign) 1211
- பராக்கிரம பந்து 1212 taken prisonner in 1214 by Kalinga. Kings end up in குருணாகல். பொலன்னறுவை abandonned. Many local kingdoms quashed.
- Magha 1215 king Kalinga
தம்பதனியா இராசதானி வம்சம்
- மூன்றாம் விஜயபாகு 1236
- இரண்டாம் பராக்கிரமபாகு 1236 ; பொலன்னறுவை abndonned again, au profit de Dambadeniya. Une attaque malaise est repoussée en 1246.
- நான்காம் விஜயபாகு 1270
- முதலாம் புவனேகபாகு 1272 தம்பதெனியாவைக் கைவிட்டு யாப்பகூவவுக்குச் சென்றான்
- Interrègne 1285–1286 : power vacuum
- மூன்றாம் பராக்கிரமபாகு 1287 returns to பொலன்னறுவை. மார்க்கோ போலோ pays a visit in 1292
- இரண்டாம் புவனேகபாகு 1293 in Kurunagala, new capital.
- நான்காம் பராக்கிரமபாகு 1302
- மூன்றாம் புவனேகபாகு 1326
- ஐந்தாம் விஜயபாகு 1335
- நான்காம் புவனேகபாகு 1341–1351, கம்பளை
கம்பளை இராசதானி வம்சம்
- ஐந்தாம் பராக்கிரமபாகு 1344–1359, டெடிகமை.
- மூன்றாம் விக்கிரமபாகு 1357–1374, கம்பளை
- ஐந்தாம் புவனேகபாகு 1372–1408, கம்பளை. கோட்டே அரண் செய்யப்பட்டது.
யாழ்ப்பாண இராசதானி வம்சம்
- கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி 1210–1246
- குலசேகர சிங்கையாரியன் 1246–1256
- குலோத்துங்க சிங்கையாரியன் 1256–1279
- விக்கிரம சிங்கையாரியன் 1279–1302
- வரோதய சிங்கையாரியன் 1302–1325
- மார்த்தாண்ட சிங்கையாரியன் 1325–1348
- குணபூஷண சிங்கையாரியன் 1348–1371
- வீரோதய சிங்கையாரியன் 1371–1394
- சயவீர சிங்கையாரியன் 1394–1417
- குணவீர சிங்கையாரியன் 1417–1440
- கனகசூரிய சிங்கையாரியன் 1440–1450
- செண்பகப்பெருமாள் 1450–1467, 1450ல் கோட்டே அரசனின் வளர்ப்பு மகனான செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான்.
- கனகசூரிய சிங்கையாரியன் 1467–1478, 1467ல் யாழ்ப்பாணம் மீண்டும் கனகசூரிய சிங்கையாரியன் வசம் வந்தது.
- சிங்கை பரராசசேகரன் 1478–1519
- சங்கிலியன் 1519–1560
- போர்த்துகேயர் ஆட்சி 1560
- புவிராஜ பண்டாரம் 1561–1565
- காசி நயினார் 1565–1570
- பெரிய பிள்ளை 1570–1572
- புவிராஜ பண்டாரம் 1572–1591
- எதிர்மன்னசிங்கம் 1591–1615
- அரசகேசரி (பராயமடையாத வாரிசுக்காக) 1615–1617
- சங்கிலி குமாரன் (பராயமடையாத வாரிசுக்காக) 1617–1620, 1620ல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணம் மீண்டும் கைப்பற்றப்பட்டு, அவர்களின் நேரடி ஆதிக்கத்துள் கொண்டுவரப்பட்டது.
கோட்டே இராசதானி வம்சம்
- ஆறாம் பராக்கிரமபாகு 1412–1467, கோட்டே. இவனால் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டது. சீனன் செங் ஹே இவனைப் பதவியிலிருந்து இறக்கி ரயிகமைக்குக் கைதியாகக் கொண்டு சென்றான்.
- இரண்டாம் ஜயபாகு 1467, கோட்டே.
- ஆறாம் புவனேகபாகு 1470–1478 கண்டியை நிறுவினான்.
- ஏழாம் பராக்கிரமபாகு 1480
- எட்டாம் பராக்கிரமபாகு 1484–1508 ; போர்த்துக்கேயர் கொழும்பில் இறங்கினர்.
- ஏழாம் புவனேகபாகு 1540ல் லிசுபனுக்குத் தூதுவர்களை அனுப்பினான். போர்த்துக்கேயரால் இவன் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் இவனது பேரன் தர்மபாலனைப் போர்த்துக்கேயர் அரசனாக்கினர்.
- தர்மபாலன் 1551–1597, 1557ல் இவன் கிறித்தவன் ஆனான். 1565ல் கோட்டேயைக் கைவிட்டு போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் தலைநகரத்தைக் கொழும்புக்கு மாற்றினான்.
சீதாவாக்கை இராசதானி வம்சம்
- மாயாதுன்ன 1521–1581
- முதலாம் ராஜசிங்க 1554–1593
- ராஜசூரிய 1593–1594
கண்டி இராசதானி
- ஜயவீர பண்டார
- கரலியத்தே பண்டார
- டொன் பிளிப் யமசிம்மா
- டொம் ஜாவோ
- தோனா கதரீனா
கோணப்பு பண்டார வம்சம்
- முதலாம் விமலதர்மசூரியன் 1591–1604
- செனரத் மன்னன் 1605–1635
- இரண்டாம் இராஜசிங்கன் 1635–1687
- இரண்டாம் விமலதர்மசூரியன் 1687–1707
- வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் 1707
கண்டி நாயக்கர் வம்சம்
- ஸ்ரீ விஜய ராஜசிங்கன் 1739–1747
- கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் 1747–1782
- ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782–1798)
- ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798–1815)
போர்த்துக்கீச மன்னர்களும், ஆளுனர்களும்
- முதலாம் பிலிப் 1580–1598
- இரண்டாம் பிலிப் 1598–1621
- பேரோ லொபேஸ் டி சூசா 1594
- டி. ஜெரோனிமோ டி அசெவேடோ 1594–1613
- டி. பிரான்சிஸ்கோ டி மெனெசெஸ் 1613–1614
- மனுவேல் மஸ்கரேனாஸ் ஹோமெம் 1614–1616
- நூனோ அல்வாரெஸ் பெரெய்ரா 1616–1618
- கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா 1618–1622
- மூன்றாம் பிலிப் 1621–1640
- ஜோர்ஜ் டோ அல்புகேர்க் 1622–1623
- கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா 1623–1630
- டி. பிலிப் மஸ்கரேனாஸ் 1630–1631
- டி. ஜோர்ஜ் டி அல்மெய்டா 1631–1633
- டியேகோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ 1633–1635
- டி. ஜோர்ஜ் டி அல்மெய்டா 1635–1636
- டியேகோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ 1636–1638
- டி. அந்தோனியோ மஸ்கரேனாஸ் 1638–1640
- பிரகான்சாவின் நான்காம் ஜோன் 1640–1645
- டி. பிலிப் மஸ்காரேனாஸ் 1640–1645
- மனுவேல் மஸ்கரேனாஸ் ஹோமெம் 1645–1653
- பிரான்சிஸ்கோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ 1653–1655
- அந்தோனியோ டி சூசா கூட்டினோ 1655–1656
- அந்தோனியோ டி அமரல் டி மெனெசெஸ் 1656–1658, யாழ்ப்பாணம்
இலங்கையின் ஒல்லாந்து ஆளுனர்கள்
- William J. Coster 1640
- Jan Thyszoon Payart 1640–1646
- Joan Maatzuyker 1646–1650
- Jacob van Kittensteyn 1650–1653
- Adriaan van der Meyden 1653–1660 and 1661–1663
- Ryklof van Goens 1660–1661 and 1663
- Jacob Hustaart 1663–1664
- Ryklof van Goons 1664–1675
- Ryklof van Goens Jr 1675–1679
- Laurens Pyl 1679–1692
- Thomas van Rhee 1692–1697
- Gerrit de Heere 1697–1702
- Cornelis Jan Simons 1702–1706
- Hendrik Becker 1706–1716
- Isaac Augustin Rumpf 1716–1723
- Johannes Hertenberg 1723–1726
- Petrus Vuyst 1726–1729
- Stephanus Versluys 1729–1732
- Jacob Christian Pielat 1732–1734
- Diederik van Domburg 1734–1736
- கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ் 1736–1739
- Willem Maurits Bruyninck 1739-1712
- Daniel Overbeek 1742–1743
- Julius V.S. van Gollenesse 1743–1751
- Gerard Joan Vreeland 1751–1752
- Johan Gideon Loten 1752–1757
- Jan Schreuder 1757–1762
- L.J. Baron van Eck 1762-1705
- Iman Willem Falck 1765–1785
- Willem J. van de Graaff 1785–1794
- J.G. van Angelbeek 1794–1796
இலங்கையின் பிரித்தானிய ஆளுனர்கள்
- மட்ராஸ் ஆளுநர் 1796
- பிரட்டிக் நோர்த் 1798
- தோமசு மெயிற்லண்ட் 1805
- பார்ட் ரொபேர்ட் பிரௌன்ரிக் (Bart Robert Brownrigg) 1812
- எட்வர்ட் பாகே (Edward Paget) 1822
- எட்வர்ட் பார்ன்ஸ் (Edward Barnes) 1824
- பார்ட் ரொபேர்ட் டபிள்யூ ஹோர்ட்டன் (Bart Robert W. Horton) 1831
- ஜே. ஏ. எஸ். மக்கென்சி (J.A.S. Mackenzie) 1837
- கொலின் கம்பெல் (Colin Campbell) 1841
- விஸ்கௌன்ட் ரொறிங்ரன் (Viscount Torrington) 1847
- ஜி. டபிள்யூ அன்டர்சன் (G.W. Anderson) 1850
- ஹென்றி ஜி வார்ட் (Henry G Ward) 1855
- Charles Justin MacCarthy 1860
- Hercules G.R. Robinson 1865
- William H. Gregory 1872
- James R. Longdon 1877
- Arthur H. Gordon 1883
- Arthur B. Havelock 1890
- J. West Ridgeway 1896
- Henry Arthur Blake 1903
- Henry B. McCallum 1907
- Robert Chalmers 1913
- John Anderson 1916
- William H. Manning 1918
- Hugh Clifford 1925
- H.J. Stanley 1927
- Grame Thompson 1931
- Reginald Edward Stubbs 1931
- Andrew Caldecott 1937
இலங்கையின் பிரதமர்கள்
- டி. எஸ். சேனநாயக்கா
- டட்லி சேனநாயக்கா
- ஜோன் கொத்தலாவல
- எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
- சிறிமாவோ பண்டாரநாயக்காமுதன் முறை
- டட்லி சேனநாயக்கா
- சிறிமாவோ பண்டாரநாயக்கா இரண்டாம் முறை
- ஜே. ஆர். ஜெயவர்த்தனா
- ஆர். பிரேமதாசா
- ரணில் விக்ரமசிங்க முதன் முறை
- சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க
- இரத்னசிறி விக்கிரமநாயக்கா
- தி. மு. ஜயரத்ன
- ரணில் விக்கிரமசிங்க இரண்டாம் முறை
இலங்கையின் ஆளுனர் நாயகர்கள்
- சர் என்றி மொங்க் மேசன் மூர் 1948
- விஸ்கொட் சோல்பரி 1949
- சர் ஒலிவர் குணதிலக 1954
- வில்லியம் கொபல்லாவ 1962
இலங்கையின் சனாதிபதிகள்
- வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 – பெப்ரவரி 4, 1978)
- ஜே. ஆர். ஜெயவர்த்தனா (பெப்ரவரி 4, 1978 – ஜனவரி 2, 1989)
- ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 – மே 1, 1993)
- டிங்கிரி பண்டா விஜயதுங்க (மே 1, 1993 – நவம்பர் 12, 1994)
- சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (நவம்பர் 12, 1994 – நவம்பர் 19, 2005)
- மகிந்த ராஜபக்ச (நவம்பர் 19, 2005;2015 ஜனவரி 8)
- மைத்திரிபால சிறிசேன (ஜனவரி 8,2015)
வெளி இணைப்புகள்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
- ↑ மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். pp. (209 - 211)/232.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ இவன் மகாவம்சத்தின் படி உருகுணை அரசை தொடங்கி வைத்தவனான மகாநாகனின் இரண்டாம் மகனாவான் (தத்து மகன்). இவனுக்கு அட்டாலய திச்சன் தமையன் ஆவான். ஆனால் தாதுவம்சம் என்னும் நூலின் படி இவன் உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்தவன். அந்த பாவத்தைப் போக்க இவன் பல பௌத்த விகாரைகளை அமைத்ததாக தாதுவம்சம் நூல் குறிப்பிடுகிறது