ஐந்தாம் அக்கபோதி
Appearance
ஐந்தாம் அக்கபோதி | |
---|---|
அனுராதபுர மன்னன் | |
ஆட்சி | 726 - 732 |
முன்னிருந்தவர் | மானவண்ணன் |
பின்வந்தவர் | மூன்றாம் காசியப்பன் |
அரச குலம் | இரண்டாம் லம்பகர்ண வம்சம் |
தந்தை | மானவண்ணன் |
ஐந்தாம் அக்கபோதி என்பவன் இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசர்களுள் ஒருவனாவான். இவர் அனுராதபுரத்தை 726 தொடக்கம் 732 வரை ஆட்சி செய்தான். இவன் தனது தந்தையான மானவண்ணனின் பின் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் மூன்றாம் காசியப்பன் ஆட்சி பீடம் ஏறினான்.