உள்ளடக்கத்துக்குச் செல்

மானவண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானவண்ணன்
அனுராதபுர அரசர்
ஆட்சி691 - 726
முன்னிருந்தவர்உன்கங்கர ஹத்ததத்தன்
பின்வந்தவர்ஐந்தாம் அக்கபோதி
வாரிசு(கள்)ஐந்தாம் அக்கபோதி
மூன்றாம் காசியப்பன்
முதலாம் மகிந்தன்
அரச குலம்இரண்டாம் இலம்பகர்ண வம்சம்

மானவண்ணன் (Manavanna of Anuradhapura) எட்டாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவர். இவர் அனுராதபுர இராசதானியை 691 ஆம் ஆண்டில் இருந்து 726 ஆம் ஆண்டு வரை ஆண்டு வந்தார். இவரின் முன்னர் மௌரிய வம்ச மன்னன் உன்கங்கர ஹத்ததத்தன் ஆட்சியில் இருந்தார். இவரின் பின்னர் இவரது மகனான ஐந்தாம் அக்கபோதி ஆட்சியமைத்தார். இவர் இரண்டாம் இலம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்த முதலாம் அரசன் ஆவார். ஐந்தாம் அக்கபோதி, மூன்றாம் காசியப்பன், முதலாம் மகிந்தன் ஆகிய இம்மூவரும் இவனது மகன்கள் ஆவர்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
மானவண்ணன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசர்
691–726
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானவண்ணன்&oldid=2258418" இலிருந்து மீள்விக்கப்பட்டது