முதலாம் தாதோப திச்சன்
Jump to navigation
Jump to search
முதலாம் தாதோப திச்சன் | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | 640 - 652 |
முன்னிருந்தவர் | மூன்றாம் அக்கபோதி |
பின்வந்தவர் | இரண்டாம் காசியப்பன் |
அரச குலம் | மௌரிய வம்சம் |
முதலாம் தாதோப திச்சன் (Dathopa Tissa I of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 640 ஆம் ஆண்டு தொடக்கம் 652 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் மூன்றாம் அக்கபோதியின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். இவனின் பின்னர் இரண்டாம் காசியப்பன் ஆட்சி பீடம் ஏறினான்.
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
முதலாம் தாதோப திச்சன் பிறப்பு: ? ? இறப்பு: ? ?
| ||
ஆட்சியின்போதிருந்த பட்டம் | ||
---|---|---|
முன்னர் மூன்றாம் அக்கபோதி |
அனுராதபுர அரசர் 640–652 |
பின்னர் மூன்றாம் அக்கபோதி |