முதலாம் சிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முதலாம் சிவன்
அனுராதபுர அரசர்
ஆட்சி47 BC - 47 BC
முன்னிருந்தவர்குட்ட திச்சன்
வடுகன்
அரச குலம்விசய வம்சம்

முதலாம் சிவன், கி.மு. 47 ஆம் ஆண்டில் இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட அரசன். இவன் குட்ட திச்சன் எனும் அரசனின் பின் ஆட்சிபீடம் ஏறியவன். இவனின் பின் வடுகன் ஆட்சிபீடம் ஏறினான்.

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

வெளி இணைப்புக்கள்[தொகு]

முதலாம் சிவன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின்போதிருந்த பட்டம்
முன்னர்
குட்ட திச்சன்
அனுராதபுர அரசன்
கி.மு. 50–கி.மு. 47
பின்னர்
வடுகன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சிவன்&oldid=1770519" இருந்து மீள்விக்கப்பட்டது