மகல்லக்க நாகன்
Appearance
மகல்லக்க நாகன் | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 135–141 |
முன்னிருந்தவர் | முதலாம் கஜபாகு |
பதிக திச்சன் |
மகல்லக்க நாகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவன் முதலாம் இலம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவன். இவன் கி.பி. 135 ஆம் ஆண்டில் இருந்து 141 ஆம் அண்டு வரை ஆட்சிபீடத்தில் இருந்தான். இவனுக்கு முன் இவனது தந்தையான முதலாம் கஜபாகு ஆட்சியில் இருந்தான். இவனின் பின் இவனது மகன் பதிக திச்சன் ஆட்சிபீடம் ஏறினான்.[1]
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Livingstone, Samuel (1971). The Sinhalese of Ceylon and the Aryan Theory: Letters of a Tamil Father to His Son (in ஆங்கிலம்). M. S. Seevaratnam. p. 47.