மூன்றாம் அக்கபோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் அக்கபோதி
அனுராதபுர அரசர்
ஆட்சி623 - 623
624 - 640
முன்னிருந்தவர்சிலாமேகவண்ணன்
மூன்றாம் செகத்தா திச்சன்
பின்வந்தவர்மூன்றாம் செகத்தா திச்சன்
முதலாம் தாதோப திச்சன்
அரச குலம்மௌரிய வம்சம்
தந்தைசிலாமேகவண்ணன்

மூன்றாம் அக்கபோதி (Aggabodhi III) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 623 ஆம் ஆண்டிலும் பின்னர் 624 ஆம் ஆண்டு தொடக்கம் 640 ஆம் ஆண்டு வரையென இரு தடவைகள் ஆட்சி செய்தான். இவன் இவனது தந்தையான சிலாமேகவண்ணனின் பின் ஆட்சி பீடம் ஏறினான் இவனின் பின்னர் முதல் தடவை மூன்றாம் செகத்தா திச்சனும் இரண்டாம் தடவை முதலாம் தாதோப திச்சனும் ஆட்சி பீடம் ஏறினர். இவன் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த அரசன் ஆவான்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

மூன்றாம் அக்கபோதி
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
சிலாமேகவண்ணன்
அனுராதபுர அரசர்
623–623
பின்னர்
மூன்றாம் செகத்தா திச்சன்
முன்னர்
மூன்றாம் செகத்தா திச்சன்
அனுராதபுர அரசர்
624–640
பின்னர்
முதலாம் தாதோப திச்சன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_அக்கபோதி&oldid=1993783" இருந்து மீள்விக்கப்பட்டது