நான்காம் அக்கபோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நான்காம் அக்கபோதி
அனுராதபுர அரசர்
ஆட்சி673 - 689
முன்னிருந்தவர்இரண்டாம் தாதோப திச்சன்
பின்வந்தவர்உன்கங்கர ஹத்ததத்தன்
அரச குலம்மௌரிய வம்சம்

நான்காம் அக்கபோதி (Aggabodhi IV of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 673 ஆம் ஆண்டு தொடக்கம் 689 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் இவனது சகோதரனான இரண்டாம் தாதோப திச்சனின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். இவனின் பின்னர் உன்கங்கர ஹத்ததத்தன் ஆட்சி பீடம் ஏறினான்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

நான்காம் அக்கபோதி
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
Regnal titles
முன்னர்
இரண்டாம் தாதோப திச்சன்
அனுராதபுர அரசர்
673–689
பின்னர்
உன்கங்கர ஹத்ததத்தன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_அக்கபோதி&oldid=1994197" இருந்து மீள்விக்கப்பட்டது