சிவாலி (அரசி)
Appearance
சிவாலி | |
---|---|
அனுராதபுர யுக அரசி | |
ஆட்சி | 35 - 35 |
முன்னிருந்தவர் | சூலபாயன் |
சிறு இடைவெளிக்குப் பின் இளநாகன் | |
அரச குலம் | விசய வம்சம் |
சிவாலி கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை கி.பி. 35 ஆம் ஆண்டில் ஆட்சி செய்து வந்தாள். இவள் தனது சகோதரனான சூலபாயனின் பின்பு ஆட்சிக்கு வந்தாள். சிறிது காலங்கள் கழித்துப் பின் இவளையடுத்து இவளது மைத்துனனான இளநாகன் ஆட்சிபீடம் ஏறினான்.