உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாம் காசியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் காசியப்பன்
அனுராதபுர மன்னன்
ஆட்சி732 - 738
முன்னிருந்தவர்ஐந்தாம் அக்கபோதி
பின்வந்தவர்முதலாம் மகிந்தன்
அரச குலம்இரண்டாம் லம்பகர்ண வம்சம்
தந்தைமனவண்ணன்

மூன்றாம் காசியப்பன் என்பவன் இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசர்களுள் ஒருவனாவான். இவர் அனுராதபுரத்தை 732 தொடக்கம் 738 வரை ஆட்சி செய்தான். இவன் இரண்டாம் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவன். இவன் தனது சகோதரனான ஐந்தாம் அக்கபோதியின் பின் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது இளைய சகோதரன் முதலாம் மகிந்தன் ஆட்சி பீடம் ஏறினான்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_காசியப்பன்&oldid=1931578" இலிருந்து மீள்விக்கப்பட்டது