பட்டிகாபய அபயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பட்டிகாபய அபயன்
அனுராதபுர யுக அரசர்
King Bathikabhaya.jpg
8 அடி உயரமான பட்டிகாபய அபயனின் கற் சிலை
ஆட்சிகி.மு. 20 - கி.மு. 9
முன்னிருந்தவர்குடகன்ன திஸ்ஸன்
மகாதாதிக மகாநாகன்
அரச குலம்விசய வம்சம்
தந்தைகுடகன்ன திச்சன்

பட்டிகாபய அபயன் அனுராதபுரத்தை கி.மு. 20 தொடக்கம் கி.பி. 09 வரை ஆட்சி செய்து வந்த அரசன். இவனுக்கு முன்பு குடகன்ன திஸ்ஸன் ஆட்சியில் இருந்தான். இவனின் பின் மகாதாதிக மகாநாகன் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் தந்தையே குடகன்ன தீசன் ஆவான்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

பட்டிகாபய அபயன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின்போதிருந்த பட்டம்
முன்னர்
குடகன்ன திஸ்ஸன்
அனுராதபுர அரசன்
கி.மு. 20 – கி.பி. 9
பின்னர்
மகாதாதிக மகாநாகன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிகாபய_அபயன்&oldid=1882075" இருந்து மீள்விக்கப்பட்டது