முதலாம் சிறிநாகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் சிறிநாகன்
அநுராதபுர அரசன்
ஆட்சி196 - 215
முன்னிருந்தவர்குடநாகன்
ஒகாரிக திச்சன்
அரச குலம்முதலாம் இலம்பகர்ண வம்சம்

முதலாம் சிறிநாகன், இரண்டாம் நூற்றாண்டில் அநுராதபுரத்தை ஆண்ட மன்னன் ஆவான். இவன் அனுராதபுரத்தை 196 இல் இருந்து 215 வரை ஆட்சி செய்தான். இவன் இவனது மைத்துனன் குடநாகன் எனும் அரசனை வெற்றிகொண்டு ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது மகன் ஒகாரிக திச்சன் ஆட்சிபீடம் ஏறினான்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

முதலாம் சிறிநாகன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
குடநாகன்
அநுராதபுர அரசன்
196–215
பின்னர்
ஒகாரிக திச்சன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சிறிநாகன்&oldid=2712610" இலிருந்து மீள்விக்கப்பட்டது