உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தா திச்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தா திஸ்ஸன்
அனுராதபுர மன்னன்
ஆட்சிகி.மு. 137 – கி.மு. 119
முன்னிருந்தவர்துட்டகைமுனு
துலத்தன
தந்தைகாவன்தீசன்
தாய்விகாரமகாதேவி

சத்தா திச்சன், அனுராதபுர இராச்சியத்தை, கி.மு. 137 முதல் கி.மு. 119 வரை ஆண்ட மன்னன். சத்தா திச்சன் உருகுணை மன்னனான காக்கவண தீசனின் மகனும், அனுராதபுர மன்னன் துட்டகைமுனுவின் சகோதரனும் ஆவான்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
சத்தா திச்சன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர மன்னன்
கி.மு. 137–கி.மு. 119
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தா_திச்சன்&oldid=2967789" இலிருந்து மீள்விக்கப்பட்டது