அபயநாகன்
Jump to navigation
Jump to search
அபயநாகன் | |
---|---|
அனுராதபுர மன்னன் | |
ஆட்சி | 237 - 245 |
முன்னிருந்தவர் | ஒகாரிக திச்சன் |
இரண்டாம் சிறிநாகன் | |
அரச குலம் | முதலாம் இலம்பகர்ண வம்சம் |
அபயநாகன் (பொ.பி. 237 - 245) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர் வம்சத்துள் பதினொன்றாமானவன். இவனது அண்ணனான ஒகாரிக திச்சன் (பொ.பி. 215 - 237) என்ற பத்தாம் அரசனின் ராணியுடன் கூடா ஒழுக்கத்தை கொண்ட இவன் அது அறியப்பட்டவுடன் தமிழகத்துக்கு ஒடிவிட்டான். சில காலத்துக்குப் பிறகு தமிழக அரசர்களுடன் பெரும்படை நடத்திச் சென்று ஒகாரிக திச்சனைக் கொன்று இலங்கையை கைப்பற்றினான். அவனது அண்ணன் மனைவியையே இராணியாகவும் ஆக்கிக் கொண்டான்.
மூலநூல்[தொகு]
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
அபயநாகன் பிறப்பு: ? ? இறப்பு: ? ?
| ||
ஆட்சியின்போதிருந்த பட்டம் | ||
---|---|---|
முன்னர் ஒகாரிக திச்சன் |
அனுராதபுர மன்னன் 237–245 |
பின்னர் இரண்டாம் சிறிநாகன் |