களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
நூல் பெயர்: களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
ஆசிரியர்(கள்): மயிலை சீனி.வேங்கடசாமி
வகை: வரலாற்றாராய்ச்சி நூல்
மொழி: தமிழ்
பக்கங்கள்: 143
பதிப்பகர்: நாம் தமிழர் பதிப்பகம்
பதிப்பு: மார்ச் 2010
ஆக்க அனுமதி: ஆசிரியருடையது

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி.வேங்கடசாமி என்பவரால் எழுதப்பட்ட புத்தகமாகும். பொதுவாக தமிழகத்தில் களப்பிரர் வேற்று மொழியினர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் முத்தரையர் என்பது போல் இந்நூல் ஆசிரியர் எழுதியுள்ளார்.

வாதம்[தொகு]

பல்லவர், சம்புவரையர், முத்தரையர், களப்பிரர் ஆகியவர்களை தமிழர் அல்லாதவர்கள் எனக்கூறுவது மூலம் தமிழரின் அடையாளத்தையும் வரலாற்றையும் சிலர் மறைக்கின்றனர் என்பது இப்புத்தக ஆசிரியரின் வாதமாகும்.