பதிக திச்சன்
Appearance
பதிக திச்சன் | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 141 - 165 |
முன்னிருந்தவர் | மகல்லக்க நாகன் |
கனித்த திச்சன் | |
அரச குலம் | முதலாம் லம்பகர்ண வம்சம் |
தந்தை | மகல்லக்க நாகன் |
பதிக திச்சன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை கி.பி. 141 தொடக்கம் 165 வரை ஆட்சி செய்து வந்தான். இவனின் முன்பு இவனி தந்தையான மகல்லக்க நாகன் ஆட்சியில் இருந்தான். இவனின் பின் இவனது உடன் பிறப்பான கனித்த திச்சன் ஆட்சிபீடம் ஏறினான்.