அமந்தகாமினி அபயன்
தோற்றம்
| அமந்தகாமினி அபய | |
|---|---|
| அனுராதபுர யுக அரசர் | |
| ஆட்சி | 21 - 30 |
| முன்னிருந்தவர் | மகாதாதிக மகாநாகன் |
| கனிராசனு திசன் | |
| அரச குலம் | விசய வம்சம் |
| தந்தை | மகாதாதிக மகாநாகன் |
அமந்தகாமினி அபயன் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை அமந்தகாமினி அபயன் கி.பி. 21 - 30 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் தன்னுடைய தந்தையான மகாதாதிக மகாநாகனின் பின் ஆட்சி ஏறியவன். இவ்வரசனின் பின் இவனது சகோதரன் கனிராசனு திசன் ஆட்சிபீடம் ஏறினான்.