அசேலன்
Appearance
அசேல | |
---|---|
அனுராதபுர மன்னன் | |
ஆட்சி | கி.மு. 215 – கி.மு. 205 |
முன்னிருந்தவர் | சேனன் மற்றும் குத்திகன் |
எல்லாளன் | |
மரபு | விசய வம்சம் |
தந்தை | மூத்தசிவன் |
இறப்பு | கி.மு. 205 |
அசேலன் (Asela of Anuradhapura) இலங்கையின் அனுராதபுர இராசதானியை, அனுராதபுரத்தை தலைநகராகக்கொண்டு கி.மு. 215 முதல் கி.மு. 205 வரை ஆண்ட மன்னனாவான்.[1] அசேலன் மூத்தசிவனின் மகன்களுள் இளையவனான். சேனன் மற்றும் குத்திகன் என்ற சோழர்களைக் கொன்று இலங்கையில் மீண்டும் பாண்டியர் ஆட்சியை கி.மு. 215 ஆம் ஆண்டில் நிலைநாட்டினான். ஆனால் மீண்டும் கி.மு. 205 அனுராதபுர இராசதானியை சோழ மன்னன் எல்லாளன், அசேலனைக் கொன்று அனுராதபுரத்தில் சோழர் ஆட்சியை மீண்டும் நிலைநாட்டினான்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Senaveratna, John M. (1997). The Story of the Sinhalese from the Most Ancient Times Up to the End of "the Mahavansa" Or Great Dynasty: Vijaya to Maha Sena, B.C. 543 to A.D.302 (in ஆங்கிலம்). Asian Educational Services. p. 86. ISBN 978-81-206-1271-6.