சூரதிச்சன்
Appearance
(சூரதிஸ்ஸ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சூரதிஸ்ஸன் | |
---|---|
அனுராதபுர மன்னன் | |
ஆட்சி | கி.மு. 247 – கி.மு. 237 |
முன்னிருந்தவர் | மகாசிவன் |
சேனன் மற்றும் குத்திகன் | |
மரபு | விசய வம்சம் |
தந்தை | பண்டுகாபயன் |
இறப்பு | கி.மு. 237 |
சூரதிஸ்ஸன் என்பவன் இலங்கையின் அனுராதபுர இராசதானியை அனுராதபுரத்தை தலைநகராகக்கொண்டு கி.மு. 247 முதல் கி.மு. 237 வரை ஆண்ட மன்னனாவான். இவன் மூத்தசிவனின் சகோதரனும் பண்டுகாபயனின் இளைய மகனும் ஆவான். சேனன் மற்றும் குத்திகன் என்ற சோழ மன்னர்களால் சூரதிச்சன் கொல்லப்பட்டான். அதன் பின் இலங்கையை சேனன் மற்றும் குத்திகன் எனும் சோழர்கள் ஆண்டனர். இதுவே அனுராதபுரத்தை முதலாவதாக சோழர்கள் ஆண்ட சந்தர்ப்பமாகும். மீண்டும் பாண்டியர் ஆட்சி கி.மு. 215 தொடங்கியது.