உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் சேட்டதிச்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் சேட்டதிச்சன் (பொ.பி. 332 -341) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் இருபதாமானவன். இவன் யானை தந்தத்தில் கலைப்பொருட்கள் செய்வதில் வல்லவனாக மட்டும் இருந்ததில்லாமல் அதை மற்றவர்களுக்கும் கற்றும் கொடுத்தான்.[1] இவனுக்குப் பிறகு இவன் மகன்னான புத்ததாச லம்பகர்ணன் (பொ.பி. 341- 370) ஆண்டான்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. சூல வம்சம், 37ஆம் பரிச்சேதம், 100-104

மூலநூல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சேட்டதிச்சன்&oldid=1705461" இலிருந்து மீள்விக்கப்பட்டது