நிலியன்
Jump to navigation
Jump to search
நிலியன் | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | கி.மு. 47 |
முன்னிருந்தவர் | தருபாதுக திச்சன் |
அனுலாதேவி | |
அரச குலம் | விசய வம்சம் |
நிலியன் என்பவன் இலங்கையின் அனுராதபுரத்தை கி.மு. 47 ஆம் ஆண்டு ஆட்சி செய்த மன்னனாவான். இவன் தருபாதுக திச்சனை வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனின் பின் அனுலாதேவி ஆட்சியேறினாள்.
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
நிலியன் பிறப்பு: ? ? இறப்பு: ? ?
| ||
ஆட்சியின்போதிருந்த பட்டம் | ||
---|---|---|
முன்னர் தருபாதுக திச்சன் |
அனுராதபுர மன்னன் கி.மு.47 |
பின்னர் அனுலாதேவி |