அனுலாதேவி (அரசி)
(அனுலாதேவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அனுலாதேவி | |
---|---|
அனுராதபுர யுக அரசி | |
ஆட்சி | கி.மு. 47 – கி.மு. 42 |
முன்னிருந்தவர் | நிலியன் |
குடகன்ன திஸ்ஸன் |
அனுலாதேவி, கி.மு. 47 தொடக்கம் கி.மு. 42 வரை இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட அரசி. இவளே இலங்கையை ஆண்ட முதல் அரசி அரசியாவாள்.[சான்று தேவை]