கனிராஜனு திஸ்ஸன்
Jump to navigation
Jump to search
கனிராஜனு திஸ்ஸன் | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 30 - 33 |
முன்னிருந்தவர் | அமந்தகாமினி அபயன் |
சுளபயன் | |
அரச குலம் | விசய வம்சம் |
தந்தை | மகாதாதிக மகாநாகன் |
கனிராஜனு திஸ்ஸன் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தைஅனுராதபுர இராச்சியம் 30 - 33 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் தன்னுடைய சகோதரனான அமந்தகாமினி அபயனின் பின் இவன் ஆட்சி ஏறினான். இவனின் பின் இவன்து மைத்துனன் சூலபாயன் ஆட்சியேறினான்.
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
கனிராஜனு திஸ்ஸன் பிறப்பு: ? ? இறப்பு: ? ?
| ||
ஆட்சியின்போதிருந்த பட்டம் | ||
---|---|---|
முன்னர் அமந்தகாமினி அபயன் |
அனுராதபுர அரசன் 30–33 |
பின்னர் சூலபாயன் |