உள்ளடக்கத்துக்குச் செல்

ஆட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆட்சி (ஒலிப்பு) ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி அமைப்புகள் தனித்தனியாக இருக்கிறது. இன்று பெரும்பான்மையான நாடுகள் மக்களாட்சி எனும் ஜனநாயக முறைக்குள் வந்து விட்டன. இந்த ஆட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு ஆட்சி நடத்தப்படுகிறது. சில நாடுகளில் மன்னராட்சி முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகளில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கையகப்படுத்தி இராணுவ ஆட்சிகளும் நடைபெற்று வருகின்றன.[1][2][3]

ஆட்சிமுறை வகைகள்[தொகு]

கடந்த நூற்றாண்டுகளில் இருந்த சில ஆட்சிமுறைகள் பற்றிய பட்டியல்

 • முடியாட்சி - (ஆங்கிலம்:Monarchy)
 • மக்களாட்சி - (ஆங்கிலம்:Democracy)
 • இராணுவ ஆட்சி - (ஆங்கிலம்:Stratocracy)
 • சட்டமில்லா ஆட்சி - (ஆங்கிலம்:Anarchy)
 • வசதி படைத்தோர் ஆட்சி, சீரியோர் ஆட்சி - (ஆங்கிலம்:Aristocracy)
 • தனி மனித ஆட்சி - (ஆங்கிலம்:Autocracy)
 • அலுவலர்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Bureaucracy)
 • இரட்டை ஆட்சி -(ஆங்கிலம்:Diarchy)
 • சர்வாதிகார ஆட்சி - (ஆங்கிலம்:Dictatorship)
 • வேலையாட்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Eragtocracy)
 • இன ஆட்சி - (ஆங்கிலம்:Ethnacracy)
 • முதியோர்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Gerontocracy)
 • பெண்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Gynocracy)
 • பாதிரியார்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Heirocracy)
 • சம அதிகார ஆட்சி - (ஆங்கிலம்:Isocracy)
 • அயோக்கியர்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Kakistocracy)
 • அரசின் திரைக்குப் பின்னாலான ஆட்சி - (ஆங்கிலம்:Kitchen Cabinet)
 • அன்னையின் ஆட்சி - (ஆங்கிலம்:Matriarchy)
 • தகுதி படைத்தோர் ஆட்சி - (ஆங்கிலம்:Meritocracy)
 • கொள்ளையர்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Ochlocracy)
 • சிறுபான்மையினத்தோரின் ஆட்சி - (ஆங்கிலம்:Oligarchy)
 • வளமானோர் ஆட்சி - (ஆங்கிலம்:Plutocracy)
 • தொழில் நுட்பாளர்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Technocracy)
 • சமயச் சார்பாட்சி - (ஆங்கிலம்:Theocracy)

மேற்கோள்கள்[தொகு]

 1. Compare: Bevir, Mark (2012). Governance: A very short introduction. Oxford, UK: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191646294. Governance refers, therefore, to all processes of governing, whether undertaken by a government, market, or network, whether over a family, tribe, formal or informal organization, or territory, and whether through laws, norms, power or language. Governance differs from government in that it focuses less on the state and its institutions and more on social practices and activities.
 2. Pierre, Jon (2020). Governance, politics and the state. B. Guy Peters (2nd ed.). London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-350-31143-5. இணையக் கணினி நூலக மைய எண் 1165386354.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
 3. "governance". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்சி&oldid=3813465" இலிருந்து மீள்விக்கப்பட்டது