முதலாம் அக்கபோதி
தோற்றம்
| முதலாம் அக்கபோதி | |
|---|---|
| அனுராதபுர அரசன் | |
| ஆட்சி | 564 - 598 |
| முன்னிருந்தவர் | மகாநாகன் |
| இரண்டாம் அக்கபோதி | |
| அரச குலம் | மௌரிய வம்சம் |
முதலாம் அக்கபோதி அனுராதபுரத்தை 6 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னன் ஆவான், இவன் அனுராதபுரத்தை கி.பி 564 தொடக்கம் 598 வரை ஆட்சி செய்தான். இவன் இவனின் சகோதரன் மகாநாகனின் பின்னர் ஆட்சியேறினான். இவனின் பின் இவனது மருமகன் இரண்டாம் அக்கபோதியே ஆட்சிக்கு வந்தான்.