இலங்கை மௌரிய மன்னர்கள்
Appearance
இலங்கை மௌரிய மன்னர்கள் (பொ.பி. 463 - 691) என்பவர்கள் இலங்கை ஆண்ட மன்னர் வம்சத்தவர்களுள் இராசராட்டிரப் பாண்டியர் ஆட்சிக்கு முடிவிலும் இரண்டாம் லம்பகர்ண மன்னர்கள் ஆட்சி ஆரம்பத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையை ஆண்ட மன்னர்கள் ஆவர்.
மௌரிய வம்சத்தினர் பட்டியல்
[தொகு]- தாதுசேனன் (பொ.பி. 463 - 479)
- முதலாம் காசியப்பன் (பொ.பி. 479 - 497)
- முதலாம் மொக்கல்லானன் (பொ.பி. 497 -515)
- குமார தாதுசேனன் (பொ.பி. 515 - 524]]
- கீத்திசேனன் (பொ.பி. 524 - 524)
- சிவ மௌரியன் (பொ.பி. 524 - 525)
- இரண்டாம் உபதிச்சன் (பொ.பி. 525 - 526)
- சிலாகாலன் (பொ.பி. 526 - 539)
- தாட்டாபூபதி (பொ.பி. 539 - 540)
- இரண்டாம் மொக்கல்லானன் (பொ.பி. 540 -560)
- குட்ட கீர்த்தி மேகன் (பொ.பி. 560 - 561)
- மகாநாகன் (பொ.பி. 561 - 569)
- முதலாம் அக்கபோதி (பொ.பி. 569 - 598]]
- இரண்டாம் அக்கபோதி (பொ.பி. 598 - 608)
- இரண்டாம் சங்க திச்சன் (பொ.பி. 608 - 608)
- மூன்றாம் மொக்கல்லானன் (பொ.பி. 608 - 614)
- சிலாமேகவண்ணன் (பொ.பி. 614 - 623)
- மூன்றாம் அக்கபோதி (பொ.பி. 623 - 624)
- மூன்றாம் செகத்தா திச்சன் (பொ.பி. 624 - 624)
- மீண்டும் மூன்றாம் அக்கபோதி (பொ.பி. 624 - 640)
- முதலாம் தாதோப திச்சன்(பொ.பி. 640 - 652)
- இரண்டாம் கச்சியபன் (பொ.பி. 652 - 661)
- முதலாம் தப்புலன் (பொ.பி. 661 - 664)
- இரண்டாம் தாதோப திச்சன் (பொ.பி. 664 - 673)
- நாலாம் அக்கபோதி (பொ.பி. 673 - 689)
- தத்தன் (பொ.பி. 689 - 691)
- இரண்டாம் அத்தபாதன் (பொ.பி. 691 - 691)
மூலநூல்
[தொகு]- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
- சூல வம்சம்