இரண்டாம் அக்கபோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இரண்டாம் அக்கபோதி
அனுராதபுர அரசன்
ஆட்சி598 - 608
முன்னிருந்தவர்முதலாம் அக்கபோதி
இரண்டாம் சங்க திச்சன்
அரச குலம்மௌரிய வம்சம்

இரண்டாம் அக்கபோதி, அனுராதபுரத்தை 7 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னன் ஆவான். இவன் அனுராதபுரத்தை கி.பி 598 தொடக்கம் 608 வரை ஆட்சி செய்தான். இவன் இவனின் மாமனான முதலாம் அக்கபோதியின் பின்னர் ஆட்சி யேறினான். இவனின் பின் இவனது சகோதரன் இரண்டாம் சங்க திச்சன் ஆட்சிக்கு வந்தான்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]


இரண்டாம் அக்கபோதி
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
Regnal titles
முன்னர்
முதலாம் அக்கபோதி
அநுராதபுர அரசராக
598–598
பின்னர்
இரண்டாம் சங்க திச்சன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_அக்கபோதி&oldid=1674146" இருந்து மீள்விக்கப்பட்டது