1467
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1467 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1467 MCDLXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1498 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2220 |
அர்மீனிய நாட்காட்டி | 916 ԹՎ ՋԺԶ |
சீன நாட்காட்டி | 4163-4164 |
எபிரேய நாட்காட்டி | 5226-5227 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1522-1523 1389-1390 4568-4569 |
இரானிய நாட்காட்டி | 845-846 |
இசுலாமிய நாட்காட்டி | 871 – 872 |
சப்பானிய நாட்காட்டி | Bunshō 2Ōnin 1 (応仁元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1717 |
யூலியன் நாட்காட்டி | 1467 MCDLXVII |
கொரிய நாட்காட்டி | 3800 |
1467 (MCDLXVII) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சூலை 25 – மொலினெல்லா என்ற இடத்தில் நடந்த சமரில் முதல் தடவையாக சுடுகலன்கள் இத்தாலியில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.
- கனகசூரிய சிங்கையாரியனின் யாழ்ப்பாண மீட்புப் போர்: யாழ்ப்பாண அரசு கோட்டை இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்றது.
- இரண்டாம் மெகமுது தலைமையிலான உதுமானியப் படைகள் அல்பேனியா மீது நடத்திய தாக்குதல் மூன்றாவது தடவையாகவும் தோல்வியில் முடிந்தது.
- சிலோவாக்கியாவில் முதலாவது பல்கலைக்கழகம் இசுத்துரோபொலித்தானா பல்கலைக்கழகம் பிராத்திஸ்லாவாவில் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால், போர்த்துகேய படைத்துறை ஆணைத்தலைவர், கடலோடி, தேடலாய்வாளர் (இ. 1520)