1470
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1470 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1470 MCDLXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1501 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2223 |
அர்மீனிய நாட்காட்டி | 919 ԹՎ ՋԺԹ |
சீன நாட்காட்டி | 4166-4167 |
எபிரேய நாட்காட்டி | 5229-5230 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1525-1526 1392-1393 4571-4572 |
இரானிய நாட்காட்டி | 848-849 |
இசுலாமிய நாட்காட்டி | 874 – 875 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 2 (文明2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1720 |
யூலியன் நாட்காட்டி | 1470 MCDLXX |
கொரிய நாட்காட்டி | 3803 |
1470 (MCDLXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 12 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்து இராச்சியத்தில் யோர்க் அரசர்கள் லான்காஸ்டர்களை வென்றனர்.
- மே 15 – மூன்று தடவைகள் சுவீடனின் மன்னராகப் பதவியில் இருந்த எட்டாம் சார்லசு இறந்தார்.
- மே 16 - ஸ்டென் ஸ்டூர் தன்னை சுவீடனின் மன்னராக அறிவித்தார். சூன் 1 இல் இவர் மன்னராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
- செப்டம்பர் 13 – இங்கிலாந்தின் மன்னர் நான்காம் எட்வர்டின் முன்னாள் சகாவான வாரிக் குறுநில மன்னர் ரிச்சார்ட் நெவில் தலைமையிலான கிளர்ச்சியை அடுத்து, மன்னர் தனது மைத்துனர் பர்கண்டியின் சார்லசிடம் உதவி கேட்க வேண்டி வந்தது.
- அக்டோபர் 3 – இலண்டன் கோபுரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் ஆறாம் என்றி அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னராக்கப்பட்டார்.
- பகாங்கு சுல்தானகம் உருவாக்கப்பட்டது (இன்றைய மலேசியாவில்).
- யொகான் ஹெயின்லின் அச்சியந்திரத்தை பிரான்சில் அறிமுகப்படுத்தி, தனது முதலாவது நூலை இதே ஆண்டில் வெளியிட்டார்.
- இந்த ஆண்டுக்கும் 1700 இற்கும் இடையில் சுவிட்சர்லாந்து கூட்டமைப்பில் 8,888 சூனியக் காரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5,417 பேருக்கு மரண தண்டனைநிறைவேற்றப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- இராமாநந்தர் - இந்திய வைணவப் புலவர்