பத்தாண்டுகளின் பட்டியல்
Appearance
பத்தாண்டு (decade) என்பது 10 எண்களைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். பொதுவாக 10 ஆண்டுகாளைக் குறிக்கும் காலப்பகுதியை இது குறிக்கும். டெகேட் என்னும் சொல் "decas" என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்தும், "dekas" என்ற கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.
20ம் நூற்றாண்டின் முதலாவது பத்தாண்டுக் காலம் (1900கள்) ஜனவரி 1, 1901 இலிருந்து டிசம்பர் 31, 1910 வரையான காலப்பகுதியைக் குறிக்கும்.
பத்தாண்டுகளின் பட்டியல்
[தொகு]கிறிஸ்துவுக்கு பின் உள்ள பத்தாண்டுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.