1650கள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1650கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1650ஆம் ஆண்டு துவங்கி 1659-இல் முடிவடைந்தது.
முக்கிய நிகழ்வுகள்
[தொகு]- தென்னாபிரிக்காவில் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினரால் கேப் டவுன் நகரம் அமைக்கப்பட்டது.
- ஆங்கில-டச்சுப் போர் ஆரம்பமானது.
- ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றினர்.
- ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்தின் ஆட்சியாளர் ஆனார்.
- முகலாயப் பேரரசு: மன்னன் ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டி முடித்ததும் அவனது மகன் அவுரங்கசீப் ஷாஜகானைச் சிறையில் அடைத்தான் (1958).
உலகத் தலைவர்கள்
[தொகு]- மூன்றாம் பிரெடெரிக், (டென்மார்க், 1648 - 1670)
- பதினான்காம் லூயி, (பிரான்ஸ், 1643 - 1715)
முகலாயப் பேரரசர்கள்
[தொகு]- ஷாஜகான் (1628-1658)
- முராட் பாக்ஸ் (1658)
- அவுரங்கசீப் (1659-1707)