2-ஆம் ஆயிரமாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2-ஆம் ஆயிரவாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு - 2-ஆம் ஆயிரமாண்டு - 3-ஆம் ஆயிரமாண்டு

இரண்டாம் ஆயிரவாண்டு (2nd millennium) என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஜனவரி 1, 1001 இல் ஆரம்பித்து, டிசம்பர் 31, 2000 இன் முடிவில் முடிவடைந்த ஓர் ஆயிரவாண்டாகும்.

மக்கள் தொகை[தொகு]

உலக மக்கள் தொகை முதல் ஏழு நூற்றாண்டுகளில் 310 மில்லியன்களில் இருந்து 600 மில்லியன்களாக இரட்டிப்பாகியது. பின்னர் கடைசி மூன்று நூற்றாண்டுகளில் 10 மடங்கு பெருகி 6070 மில்லியன்களை 2000இல் எட்டியது.

கண்டுபிடிப்புகள்[தொகு]

கண்டுபிடிப்புகள்
தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் அறிவியல் மற்றும் கணிதம் உற்பத்தி போக்குவரத்து மற்றும்
விண்வெளிப் பயணம்
போர்
  1. அச்சு இயந்திரம்[1][2]
  2. தந்தி[1]
  3. ஒளிப்படவியல்[1]
  4. தொலைபேசி[1]
  5. இயங்குபடம்[1]
  6. தொலைக்காட்சி[1]
  7. கணினி[1]
  8. திரிதடையம்[1]
  9. செயற்கைக்கோள்
  10. இணையம்[1][2]
  1. நுண்கணிதம்[1]
  2. தடுப்பு மருந்தேற்றம்[2][3]
  3. அணுவியல் கொள்கை[3]
  4. அனசுதீசியா[2][3]
  5. படிவளர்ச்சிக் கொள்கை[3]
  6. பெனிசிலின்[2][3]
  7. டி. என். ஏ.[3]
  8. குவாண்டம் விசையியல்[3]
  1. டின் உணவு[1]
  2. நெகிழி[3]
  3. அணுக்கரு உலை[1]
  1. மிதிவண்டி
  2. நீராவிப் பொறி
  3. நீராவிச்சுழலி
  4. உள் எரி பொறி
  5. நீராவி உந்துப் பொறி
  6. Moon landing
  7. விண்ணோடம்
  8. விண்வெளி நிலையம்
  9. புவியிடங்காட்டி
  1. ஏவூர்தி
  2. அணு குண்டு
  3. நீர்மூழ்கிக் கப்பல்
  4. பீரங்கி வண்டி
  5. துப்பாக்கிகள்

நாகரிகங்கள்[தொகு]

இரண்டாம் ஆயிரவாண்டின் நாகரிகங்களில் சில:

இரண்டாம் ஆயிரவாண்டின் நாகரிகங்கள்
ஆப்பரிக்கா அமெரிக்கா ஆசியா ஐரோப்பா ஒசியானியா
  • டுயி டொங்கா பேரரசு (c.950-1865)

நூற்றாண்டுகளும் பத்தாண்டுகளும்[தொகு]

11-ஆம் நூற்றாண்டு 1000கள்[note 1] 1010கள் 1020கள் 1030கள் 1040கள் 1050கள் 1060கள் 1070கள் 1080கள் 1090கள்
12-ஆம் நூற்றாண்டு 1100கள் 1110கள் 1120கள் 1130கள் 1140கள் 1150கள் 1160கள் 1170கள் 1180கள் 1190கள்
13-ஆம் நூற்றாண்டு 1200கள் 1210கள் 1220கள் 1230கள் 1240கள் 1250கள் 1260கள் 1270கள் 1280கள் 1290கள்
14-ஆம் நூற்றாண்டு 1300கள் 1310கள் 1320கள் 1330கள் 1340கள் 1350கள் 1360கள் 1370கள் 1380கள் 1390கள்
15-ஆம் நூற்றாண்டு 1400கள் 1410கள் 1420கள் 1430கள் 1440கள் 1450கள் 1460கள் 1470கள் 1480கள் 1490கள்
16-ஆம் நூற்றாண்டு 1500கள் 1510கள் 1520கள் 1530கள் 1540கள் 1550கள் 1560கள் 1570கள் 1580கள் 1590கள்
17-ஆம் நூற்றாண்டு 1600கள் 1610கள் 1620கள் 1630கள் 1640கள் 1650கள் 1660கள் 1670கள் 1680கள் 1690கள்
18-ஆம் நூற்றாண்டு 1700கள் 1710கள் 1720கள் 1730கள் 1740கள் 1750கள் 1760கள் 1770கள் 1780கள் 1790கள்
19-ஆம் நூற்றாண்டு 1800கள் 1810கள் 1820கள் 1830கள் 1840கள் 1850கள் 1860கள் 1870கள் 1880கள் 1890கள்
20-ஆம் நூற்றாண்டு 1900கள் 1910கள் 1920கள் 1930கள் 1940கள் 1950கள் 1960கள் 1970கள் 1980கள் 1990கள்

குறிப்புகள்[தொகு]

  1. இந்தப் பத்தாண்டில் பத்தில் ஒன்பது ஆண்டுகள் இந்த ஆயிரவாண்டில் உள்ளது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 "Greatest Inventions of All Time". i-dinnout.com. 2002-01-30. 2008-11-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-12 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Keeley, Larry (2007-02-16). "The Greatest Innovations of All Time". BusinessWeek. The McGraw-Hill Companies Inc. 2008-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-12 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "The Big 100: the Science Channels 100 Greatest Discoveries". Discovery Communications, LLC. 2008. 2008-10-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-12 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-ஆம்_ஆயிரமாண்டு&oldid=3725872" இருந்து மீள்விக்கப்பட்டது