1740கள்
Appearance
1740கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1740ஆம் ஆண்டு துவங்கி 1749-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- இரண்டாம் பிரெடெரிக் புரூசியாவின் மன்னனாக முடிசூடினான்.
- புரூசியாவின் இரண்டாம் பிரெடெரிக் ஆஸ்திரியாவின் சிலேசியாவை தாக்கினான்.
- யாழ்ப்பாணத்தில் புதிய தோம்புகள் எழுதப்பட்டன.
- ஜேக்கப் டி ஜொங் என்பவன் யாழ்ப்பாணத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டான் (1748).
- இந்தியாவின் முதன் சுதந்திரப் போராட்டக் காலம் 1740: இந்தியாவின் முதன் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் இருவர் பூலித்தேவன் மற்றும் ஒண்டிவீரனும் 1740 முதல் 1755 இடைபட்ட காலத்தில் நவப்பு சகோதரனும் கிலக்கிந்தியத்தரும் வரி வசுல் செய்ய பாளையத்துக்கு அனுப்பபடுகின்றது. அவ்வராக அன்னியரை எதிர்க்கும் முதல் இந்தியர்கள் ஆவர்.[1]
உலகத் தலைவர்கள்
[தொகு]- பிரான்ஸ் மன்னன் பதினைந்தாம் லூயி (1715-1774)
- புரூசியாவின் இரண்டாம் பிரெடெரிக் (1740-1786)
ஸ்பெயின்
[தொகு]முகலாயப் பேரரசு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Work to restore 17th century palace begins". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: சனவரி 02, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]