1760கள்
தோற்றம்
1760கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1760ஆம் ஆண்டு துவங்கி 1769-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- பிரித்தானியாவுக்கு மூன்றாம் ஜோர்ஜ் மன்னனாக முடி சூடினான்.
- ஏழாண்டு போர் முடிவுக்கு வந்தது (1756 - 1763). பிரான்ஸ் கனடாவை பிரித்தானியாவிடம் கையளித்தது.
- யாழ்ப்பாணத்தின் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டான்[1] (1765).