1762
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1762 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1762 MDCCLXII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1793 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2515 |
| அர்மீனிய நாட்காட்டி | 1211 ԹՎ ՌՄԺԱ |
| சீன நாட்காட்டி | 4458-4459 |
| எபிரேய நாட்காட்டி | 5521-5522 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1817-1818 1684-1685 4863-4864 |
| இரானிய நாட்காட்டி | 1140-1141 |
| இசுலாமிய நாட்காட்டி | 1175 – 1176 |
| சப்பானிய நாட்காட்டி | Hōreki 12 (宝暦12年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 2012 |
| யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
| கொரிய நாட்காட்டி | 4095 |
1762 (MDCCLXII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 4 - ஸ்பெயின் மற்றும் நேப்பில்ஸ் மீது இங்கிலாந்து போரை அறிவித்தது.
- மே 5 - ரஷ்யாவும் புரூசியாவும் அமைதி உடன்பாட்டை எட்டின.
- சூலை 17 - ரஷ்யாவின் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவனது மனைவி இரண்டாம் கத்தரீன் அரசியானாள்.
பிறப்புகள்
[தொகு]- ஜனவரி 31 - லக்லான் மக்குவாரி, காலனித்துவ நிர்வாகி (இ. 1824)
- ஏப்ரல் 26 - சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827)
- மே 19 - யோஃகான் ஃபிக்டே, ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (இ. 1814)
- நவம்பர் 1 - ஸ்பென்சர் பேர்சிவல், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1812)
இறப்புகள்
[தொகு]நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Historical Events for Year 1762 | OnThisDay.com". Historyorb.com. October 6, 1762. Retrieved 2018-04-04.
- ↑ Greentree, David. A Far-Flung Gamble: Havana 1762. Osprey, 2010. p.16
- ↑ Christopher Hull, British Diplomacy and US Hegemony in Cuba, 1898–1964 (Springer, 2013)