1730கள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1730கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1730ஆம் ஆண்டு துவங்கி 1739-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- புரட்டஸ்தாந்தர்களின் Great Awakening என்ற சமய இயக்கம் வட அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
- ஒக்டாண்ட் என்ற அளவு கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
- 1737: ரிச்மண்ட் (வர்ஜீனியா) நகரம் அமைக்கப்பட்டது.
- 1737 - வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்தது.
- 1737 - இந்தியாவின், வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் 300,000 பேரைக் கொன்றது.
உலகத் தலைவர்கள்
[தொகு]- பிரான்சின் பதினைந்தாம் லூயி (1715-1774)
- புனித ரோமப் பேரரசன் நான்காம் சார்ல்ஸ் (1711 - 1740)
- பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக் (1740-1786)
- ஸ்பெயினின் ஐந்தாம் பிலிப், (1700-1746)