புனித உரோமைப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புனித ரோமப் பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புனித ரோமப் பேரரசு
Holy Roman Empire
962–1806
கொடி of புனித ரோமப் பேரரசு
15ம்-19ம் நூற்றாண்டுகளில் புனித ரோமப் பேரரசின் சின்னம்
Collective coat of arms, 1510 of புனித ரோமப் பேரரசு
Collective coat of arms, 1510
1630களில் புனித ரோமப் பேரரசு
1630களில் புனித ரோமப் பேரரசு
நிலைபேரரசு
தலைநகரம்வேறுபட்டவை
பேசப்படும் மொழிகள்இலத்தீன், ஜெர்மன் மொழி, இத்தாலிய, செக், டச்சு, பிரெஞ்சு, சிலோவேனிய, மற்றும் பல.
சமயம்
கத்தோலிக்க திருச்சபை, புன்னார் லூத்தரனியம் மற்றும் கால்வினியம்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசன் 
• 962967
ஒட்டோ I
• 10271039
கொன்ராட் II
• 15301556
சார்ல்ஸ் V
• 16371657
பேர்டினண்ட் III
• 17921806
பிரான்சிஸ் II
வரலாற்று சகாப்தம்மத்திய காலம்
• ஒட்டோ I இத்தாலியின் பேரரசன் ஆதல்.
பெப்ரவரி 2 962 962
1034
• ஆக்ஸ்பூர்கில் அமைதி
செப்டம்பர் 25 1555
• வெஸ்ட்பாலியாவில் அமைதி
அக்டோபர் 24 1648
• Disestablished
ஆகஸ்ட் 6 1806 1806
முந்தையது
பின்னையது
கிழக்கு பிரான்சியா
பழைய சுவிஸ் கூட்டமைப்பு
டச்சு குடியரசு
ரைன் கூட்டமைப்பு
ஆஸ்திரியப் பேரரசு
முதலாவது பிரெஞ்சுப் பேரரசு
புரூசிய இராச்சியம்

புனித ரோமப் பேரரசு (Holy Roman Empire) நடு ஐரோப்பாவில் மத்திய காலப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இப்பேரரசின் முதலாவது அரசன் ஒட்டோ II (கிபி 962) ஆவான். இதன் கடைசி மன்னன் பிரான்சிஸ் II ஆவான். இவன் 1806 இல் நெப்போலியனுடனான போரின் போது முடி துறந்து பேரரசைக் கலைத்தான். 15ம் நூற்றாண்டில் இருந்து இப்பேரரசு ஜேர்மன் இனத்தின் புனித ரோமப் பேரரசு என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_உரோமைப்_பேரரசு&oldid=3517054" இருந்து மீள்விக்கப்பட்டது