1746
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1746 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1746 MDCCXLVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1777 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2499 |
அர்மீனிய நாட்காட்டி | 1195 ԹՎ ՌՃՂԵ |
சீன நாட்காட்டி | 4442-4443 |
எபிரேய நாட்காட்டி | 5505-5506 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1801-1802 1668-1669 4847-4848 |
இரானிய நாட்காட்டி | 1124-1125 |
இசுலாமிய நாட்காட்டி | 1158 – 1159 |
சப்பானிய நாட்காட்டி | Enkyō 3 (延享3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1996 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4079 |
1746 (MDCCXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டு ஆகும். 11-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- சூன் 16 - பியசென்சாவில் ஆத்திரியப் படைகள் பிரெஞ்சு எசுப்பானியப் படையினரைத் தோற்கடித்தனர்.
- ஆகஸ்டு 18 - இசுக்கொட்டியக் கிளர்ச்சியாளர்கள் இருவருக்கு, கில்மார்னொக் இளவரசர், பால்மெரினொக் பிரபு, இலண்டன் கோபுரத்தில் தலை வெட்டப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
- அக்டோபர் 28 - பெருவில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் தலைநகர் லிமா அழிவுற்றது.
தேதி அறியப்படாதவை
[தொகு]- முதலாம் கர்நாடகப் போர் ஆரம்பம்.
- மதராஸ் சண்டை: பிரித்தானியரிடம் இருந்து பிரான்சியப் படையினர் மதராசு நகரைக் கைப்பற்றினர்.
பிறப்புகள்
[தொகு]- ஜனவரி 12 - யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி, சுவிசு கல்வியாளர் (இ. 1827)
- மார்ச் 30 - பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய ஓவியர் (இ. 1828)