1749
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1749 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1749 MDCCXLIX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1780 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2502 |
| அர்மீனிய நாட்காட்டி | 1198 ԹՎ ՌՃՂԸ |
| சீன நாட்காட்டி | 4445-4446 |
| எபிரேய நாட்காட்டி | 5508-5509 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1804-1805 1671-1672 4850-4851 |
| இரானிய நாட்காட்டி | 1127-1128 |
| இசுலாமிய நாட்காட்டி | 1162 – 1163 |
| சப்பானிய நாட்காட்டி | Kan'en 2 (寛延2年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1999 |
| யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
| கொரிய நாட்காட்டி | 4082 |
1749 (MDCCXLIX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். 11-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]சனவரி 3 - ஐக்கிய அமெரிக்க மாநிலமான வெர்மான்ட் பின்னாளில் உருவாகக் காரணமான நியூ ஃகம்ப்செயர் நில வழங்கல்கள் பென்னிங் வென்ட்வேர்த்தினால் ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- மார்ச் 23 - பியர் சிமோன் இலப்லாசு, பிரெஞ்சு கணிதவியலாளர் (இ. 1827)
- மே 17 - எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேயெ மருத்துவர் (இ. 1823)
- ஆகத்து 28 - யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய எழுத்தாளர் (இ. 1832)
1749 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. p. 313. ISBN 0-304-35730-8.
- ↑ Palmer, Alan; Palmer, Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 219–220. ISBN 0-7126-5616-2.
- ↑ Peter N. Moore, Archibald Simpson's Unpeaceable Kingdom: The Ordeal of Evangelicalism in the Colonial South (Lexington Books, 2018) p40