1752
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1752 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1752 MDCCLII |
திருவள்ளுவர் ஆண்டு | 1783 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2505 |
அர்மீனிய நாட்காட்டி | 1201 ԹՎ ՌՄԱ |
சீன நாட்காட்டி | 4448-4449 |
எபிரேய நாட்காட்டி | 5511-5512 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1807-1808 1674-1675 4853-4854 |
இரானிய நாட்காட்டி | 1130-1131 |
இசுலாமிய நாட்காட்டி | 1165 – 1166 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 2 (宝暦2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2002 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4085 |
1752 ((MDCCLII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 1 - 1752 - கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.
- மார்ச் 23 - கனடாவின் முதலாவது பத்திரிகை தெ ஹலிஃபாக்ஸ் கசெட் (The Halifax Gazette) வெளியிடப்பட்டது.
- மார்ச் - செங்கல்பட்டு சண்டை
- ஜூன் 6 - மாஸ்கோவில் இடம்பெற்ற பெருந்தீயில் 18,000 வீடுகள் வரை தீக்கிரையாகின..
- ஜூன் 15 - பெஞ்சமின் பிராங்கிளின் மின்னல் ஒரு வகை மின்னோட்டம் என நிரூபித்தார்.
- செப்டம்பர் 3–செப்டம்பர் 13 உட்பட - கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டதில் இந்த 11 நாட்களையும் பிரித்தானியா இழந்தது.