இலண்டன் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலண்டன் கோபுரம்
Tower of London viewed from the River Thames.jpg
இலண்டன் கோபுரம் தேம்சு நதியிலிருந்து பார்க்கும்போது
அமைவிடம் இலண்டன், ஐக்கிய இராச்சியம்
ஆள்கூற்றுகள் 51°30′29″N 00°04′34″W / 51.50806°N 0.07611°W / 51.50806; -0.07611ஆள்கூறுகள்: 51°30′29″N 00°04′34″W / 51.50806°N 0.07611°W / 51.50806; -0.07611
Area கோட்டையகம்: 12 ஏக்கர்
கோபுர தளை: 6 ஏக்கர்
உயரம் வெள்ளைக் கோபுர உச்சி: 27 m
கட்டப்பட்டது வெள்ளைக் கோபும்: 1078
உள்ளக வட்டம்: 1190s
மீள்கட்டமைப்பு: 1285
துறை விரிவாக்கம்: 1377–1399
பார்வையாளர்களின் எண்ணிக்கை 2,444,296 (2012) [1] (2011 இல்)[2]
இலண்டன் கோபுரம் is located in Central London
இலண்டன் கோபுரம்
Location of the Tower of London in central London

மேன்மை தாங்கிய அரசியின் அரண்மனை மற்றும் கோட்டை அல்லது பொதுவாக இலண்டனின் கோபுரம் என அறியப்படும் இது மத்திய இலண்டன், இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையாகும். இது இலண்டன் நகரத்தில் உள்ள கோபுர ஹம்லெட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இலண்டன் மாநகரத்தின் கிழக்கு முனையில் இருந்து கோபுர மலை எனப்படும் திறந்தவெளியால் பிரிக்கப்பட்டுள்ளது. இது 1066 ன் இறுதியில் நார்மனின் இங்கிலாந்து வெற்றியின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலண்டன்_கோபுரம்&oldid=1830507" இருந்து மீள்விக்கப்பட்டது