1740
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1740 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1740 MDCCXL |
| திருவள்ளுவர் ஆண்டு | 1771 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2493 |
| அர்மீனிய நாட்காட்டி | 1189 ԹՎ ՌՃՁԹ |
| சீன நாட்காட்டி | 4436-4437 |
| எபிரேய நாட்காட்டி | 5499-5500 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1795-1796 1662-1663 4841-4842 |
| இரானிய நாட்காட்டி | 1118-1119 |
| இசுலாமிய நாட்காட்டி | 1152 – 1153 |
| சப்பானிய நாட்காட்டி | Genbun 5 (元文5年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1990 |
| யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
| கொரிய நாட்காட்டி | 4073 |
1740 ((MDCCLII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மே 31 - இரண்டாம் பிரீட்ரிக் புரூசியாவின் மன்னன் ஆனான்.
- அக்டோபர் 9 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினர் பட்டாவியா என்ற இடத்தில் 5,000 முதல் 10,000 வரையான சீனர்களிக் கொன்றனர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- யாழ்ப்பாணத்தில் புதிய தோம்புகள் எழுதப்பட்டன.
- வீரமாமுனிவரின் "அவிவேக பரமார்த்த குருவும் சீடர்களும்" வசன வடிவில் எழுதப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- ஜனவரி 3 - கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவன் (பி. 1799)
இறப்புகள்
[தொகு]1740 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wendy van Duivenvoorde, Dutch East India Company Shipbuilding: The Archaeological Study of Batavia and Other Seventeenth-Century VOC Ships (Texas A&M University Press, 2015) p145
- ↑ "Mosquito Coast", in Historical Dictionary of the British Empire, ed. by Kenneth J. Panton (Rowman & Littlefield, 2015) p384
- ↑ "On this day in 1740..." Adam Smith Institute. 2010-07-07. Retrieved 2019-11-19.