1734
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1734 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1734 MDCCXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1765 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2487 |
அர்மீனிய நாட்காட்டி | 1183 ԹՎ ՌՃՁԳ |
சீன நாட்காட்டி | 4430-4431 |
எபிரேய நாட்காட்டி | 5493-5494 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1789-1790 1656-1657 4835-4836 |
இரானிய நாட்காட்டி | 1112-1113 |
இசுலாமிய நாட்காட்டி | 1146 – 1147 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 19 (享保19年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1984 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4067 |
1734 (MDCCXXXIV) ஒரு வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 8 - ஆஸ்திரியாவின் சால்சுபர்க் கத்தோலிக்க ஆயரினால் வெளியேற்றப்பட்ட லூதரனியர்கள் அமெரிக்காவின் ஜார்ஜியாவுக்குப் புலம் பெயர்ந்தனர்.
- சூன் 21 - மொண்ட்ரியால் நகரின் சில பகுதிகளைத் தீக்கிரையாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாரி-யோசப் அஞ்செலி என்ற கறுப்பின அடிமை பிரெஞ்சு ஆட்சியாளர்களால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
- சூன் 30 - உருசியப் படைகள் போலந்தின் கதான்ஸ்க் நகரைக் கைப்பற்றினர்.
பிறப்புகள்
[தொகு]- கீர்த்தி சிறீ இராஜசிங்கன், கண்டி இராச்சியத்தின் 2வது நாயக்க மன்னன் (இ. 1782)
இறப்புகள்
[தொகு]- ஏழாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1704)