உள்ளடக்கத்துக்குச் செல்

0கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரவாண்டுகள்: 1-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 1-ஆம் நூற்றாண்டு கிமு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள் கிமு10கள் கிமு 0கள் - 0கள் - 10கள் 20கள் 30கள்
ஆண்டுகள்: 1 2 3 4
5 6 7 8 9
கிபி 1ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு அரைக்கோளம்

0கள் (0s) என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் முதலாம் பத்தாண்டைக் குறிக்கும். எனினும் இப்பத்தாண்டு காலத்தின் ஆண்டுகள் எப்போதும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஜூலியன் நாட்காட்டியிலோ கிரெகோரியன் நாட்காட்டியிலோ சுழியம் ஆண்டு (0) கிடையாது. எனவே கிபி 1 இற்கு முன்னர் கிமு 1 ஆண்டு இருந்தது.

இக்கட்டுரை கிபி 1–9 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் முதல் 9 ஆண்டுகளைப் பற்றியது.

நிகழ்வுகள்


குறிப்பிடத்தக்கவர்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=0கள்&oldid=4111301" இலிருந்து மீள்விக்கப்பட்டது