உள்ளடக்கத்துக்குச் செல்

9

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 6     7    8    - 9 -  10  11  12
9
கிரெகொரியின் நாட்காட்டி 9
IX
திருவள்ளுவர் ஆண்டு 40
அப் ஊர்பி கொண்டிட்டா 762
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2705-2706
எபிரேய நாட்காட்டி 3768-3769
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

64-65
-69--68
3110-3111
இரானிய நாட்காட்டி -613--612
இசுலாமிய நாட்காட்டி 632 BH – 631 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 259
யூலியன் நாட்காட்டி 9    IX
கொரிய நாட்காட்டி 2342

கிபி ஆண்டு 9 (IX) என்பது ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "சபீனசு மற்றும் கமேரினசு நீதிபதிகளின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Sabinus and Camerinus) எனவும், "ஆண்டு 762" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 9 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது ஒன்பதாம் ஆண்டாகும்.

நிகழ்வுகள்

[தொகு]

இடம் வாரியாக

[தொகு]

ரோமப் பேரரசு

[தொகு]
  • டியூட்டோபர்க் காட்டுப்பகுதியில் வாருசின் தலைமையிலான ரோம இராணுவம் தோற்றதை அடுத்து, இலத்தீன் மற்றும் செருமனிய மொழி பேசும் இனத்தவர்களைப் பிரிக்கும் எல்லையாக ரைன் ஆறு நிறுவப்பட்டது.
  • பனோனியா (இன்றைய ஹங்கேரி) ரோம ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
  • மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரோமில் சட்டம் இயற்றப்பட்டது. இதன் படி, குழந்தைகளற்ற உறவுமுறை தடை செய்யப்பட்டது.

பிறப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
9
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=9&oldid=3426155" இலிருந்து மீள்விக்கப்பட்டது