ஆவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆவிட்
Ovid

"ஆவிட்"டைக் கற்பனையில் வரைந்த படம். நூரம்பர்க் குரோனிக்கிள், 1493ன் இல் இடம்பெற்றது.
பிறப்பு பப்ளியசு ஆவிடசு நாசோ
மார்ச் 20, கிமு 43
சுல்மோ, ரோமக் குடியரசு
இறப்பு 17 AD
டோமிஸ் (present Constanţa), சித்தியா மைனர், கிரேக்கக் குடியேற்றம்
தொழில் கவிஞர்

ஆவிட் (Ovid) என அறியப்படும் பப்ளியஸ் ஆவிடஸ் நாசோ (Publius Ovidius Naso, மார்ச் 20, கிமு 43 – கிபி 17) ஒரு உரோமக் கவிஞர் ஆவார். இவர் காதல், கைவிடப்பட்ட பெண்கள், தொன்மம் சார்ந்த உருமாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து எழுதியுள்ளார். மரபு வழியாக வேர்ஜில், ஹோராஸ் ஆகியோருடன், இலத்தீன் இலக்கியத்தின் பெரும் புலவர்களுள் ஒருவராக ஆவிட் கருதப்படுகிறார். பிந்திய பழங்காலத்திலும், மத்திய காலத்திலும், இவரது கவிதைகளைப் போல எழுதும் வழக்கம் பெருமளவில் நிலவியதுடன், இக்கவிதைகள், ஐரோப்பியக் கலையிலும், இலக்கியத்திலும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கக்கூடிய தாக்கத்தை உண்டாக்கியிருந்தன.

தாக்கங்கள்[தொகு]

வேர்ஜில்

பின்பற்றுவோர்[தொகு]

தாந்தே அலிகியேரி, ஜெஃப்ரி சோசர், ஜான் மில்ட்டன், வில்லியம் ஷேக்ஸ்பியர்

வாழ்க்கை[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

வெற்றிகரமான கையுறை உற்பத்தியாளராகவும் அரசியல்மன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த ஜான் சேக்சுபியருக்கும், செல்வமிகுந்த நில அதிபரின் மகளான மேரி ஆர்டனுக்கும் மகனாக வில்லியம் சேக்சுபியர் பிறந்தார்.[1] அவரது உண்மையான பிறந்த தேதி அறியப்பட முடியவில்லை. ஆனால் மரபுவழியாக 23, ஏப்ரல், செயின்ட் ஜார்ஜ் தினத்தன்று கொண்டாடப்படுகிறது.[2] சேக்சுபியர் 23 ஏப்ரல் 1616 அன்று இறந்தார்.[3] எட்டு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்த அவர் பிழைத்திருந்தவர்களில் மூத்தவராகத் திகழ்ந்தார்.[4]

அவர் வாழ்ந்த காலத்திற்கான பதிவேடுகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, தனது வீட்டில் இருந்து கால் மைல் தூரத்தில் இருந்த 1553 ஆம் ஆண்டின் பட்டியலிடப்பட்ட இலவசப் பள்ளிகளில்[5] ஒன்றான ஸ்ட்ராட்போர்டில் இருக்கும் [[கிங் எட்வர்ட் VI பள்ளியில் [6] சேக்சுபியர் கல்வி பெற்றார் என்பதை அநேக வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். எலிசபெத் காலத்தில் இலக்கண பள்ளிகள் தரத்தில் வேறுபட்டதாக இருந்தன. ஆனால் பாடத்திட்டம் சட்டத்தின் மூலம் இங்கிலாந்து முழுவதும் வரையறுக்கப்பட்டதாக இருந்தது.[7] பள்ளியானது லத்தீன் இலக்கணம் மற்றும் செவ்வியலில் தீவிரக் கல்வியை வழங்கியிருக்க வேண்டும்.

சேக்சுபியர் பிறந்த இடமாகக் கருதப்படும், ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் ஜான் சேக்சுபியரின் வீடு.

18 வயதில், சேக்சுபியர் 26 வயதான ஆனி ஹதாவேயை திருமணம் செய்து கொண்டார்.வார்செஸ்டர் டயாசிஸ் திருச்சபை மன்றம் திருமண உரிமத்தை 27 நவம்பர் 1582 அன்று வழங்கியது. ஹதாவேயின் அண்டைவீட்டார் இருவர் உத்தரவாத பிணையை அளித்ததை தொடர்ந்து திருமணத்திற்கு ஏதும் தடை இருக்கவில்லை.[8] தம்பதிகள் திருமண ஏற்பாட்டினை சற்று துரிதமாக நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[9] ஆனியின் கர்ப்பம் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். திருமணம் முடிந்த ஆறு மாதங்களில், அவர் சுசானா எனும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.[10] சுமார் இரண்டு வருடங்கள் கழித்து இரட்டைக் குழந்தைகளாக மகன் ஹேம்னெட்டும் மகள் ஜூடித்தும் பிறந்தனர்.[11] ஹேம்னெட் புரியாத காரணங்களால் 11 வயதில் இறந்து போனான்.[12]

இரட்டைக் குழந்தைகள் பிறந்தபின், 1592 ஆம் ஆண்டில் லண்டன் நாடக அரங்கின் ஒரு பாகமாக அவர் அறியப்படும் காலம் வரை சேக்சுபியர் குறித்த வரலாற்று குறிப்புகள் குறைவாகவே உள்ளன. இந்த இடைவெளியின் காரணமாக, 1585 மற்றும் 1592 ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தை சேக்சுபியரின் "தொலைந்த காலம்" என்று அறிஞர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.[13] இந்த காலகட்டம் குறித்து எழுத முற்படும் வாழ்க்கைவரலாற்று ஆசிரியர்கள் பல உறுதிப்படாத கதைகளைக் கூறுகிறார்கள். மான்வேட்டையாடியதற்கான தண்டனையில் இருந்து தப்பிக்க நகரில் இருந்து சேக்சுபியர் லண்டனுக்கு தப்பி ஓடியதாக ஸ்ட்ராட்போர்டு மேதை ஒருவர் நினைவுகூர்ந்ததை சேக்சுபியரின் வாழ்க்கைவரலாற்றை முதலில் எழுதிய ஆசிரியரான நிகோலஸ் ரோவ் தெரிவிக்கிறார்.[14] சேக்சுபியர் லண்டனில் இருந்த நாடக புரவலர்களை மனதில் கொண்டு தனது நாடக வாழ்க்கையை துவங்கினார் என்று மற்றொரு பதினெட்டாம் நூற்றாண்டு கதை கூறுகிறது.[15] சேக்சுபியர் ஒரு கிராம பள்ளிவாத்தியாராக இருந்தார் என்று ஜான் ஆப்ரி தெரிவித்தார்.[16] லங்காஷயரைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஹவ்டன் என்னும் கத்தோலிக்க நிலப்பிரபு சேக்சுபியரை பள்ளியாசிரியராக பணியமர்த்தியிருக்கலாம் என்று சில இருபதாம் நூற்றாண்டு அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலப்பிரபு தனது உயிலில் "வில்லியம் ஷேக் ஷாஃப்டெ" என்று ஒரு பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.[17] சேக்சுபியரின் மரணத்திற்கு பிந்தைய வாய்வழிச் செய்திகளைத் தவிர்த்து இத்தகைய கதைகளை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை.[18]

இலண்டனும் நாடக வாழ்க்கையும்[தொகு]

சேக்சுபியர் எப்போது எழுதத் துவங்கினார் என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் சமகாலத்திய குறிப்புகளும் நாடக நிகழ்ச்சிகளின் பதிவுகளும் அவரது பல நாடகங்கள் லண்டன் அரங்கில் 1592 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கலாம் எனக் காட்டுகின்றன.[19] அப்போது நாடக ஆசிரியரான ராபர்ட் கிரீன் சேக்சுபியரை பின்வரும் வகையில் அவமதித்துப் பேசும் அளவுக்கு சேக்சுபியர் லண்டனில் போதுமான அளவு அறியப்பட்டவராயிருந்தார்:

....புதிதாய் ஒரு காகம் கிளம்பியிருக்கிறது. உங்களில் சிறந்தவர்களில் ஒருவரைப் போல தனக்கும் திறனுண்டு என்பதைப் போல வெற்று செய்யுளைக் கொண்டு அது பகட்டு செய்கிறது. முழுக்க எல்லாம்-தெரிந்த ஆசாமி யாக இது அலட்டிக் கொள்கிறது.[20]

இந்த வார்த்தைகளின் துல்லியமான பொருளில் அறிஞர்கள் வேறுபடுகிறார்கள்.[21] ஆனால் கிறிஸ்டோபர் மர்லோ, தாமஸ் நஷெ மற்றும் கிரீனும் போன்ற பல்கலைக்கழக கல்வி பெற்ற எழுத்தாளர்கள் அளவுக்கு தன்னை உயர்த்தி நிறுத்திக் கொள்ள சேக்சுபியர் தனது தகுதிக்கு மீறி முயற்சிப்பதாக கிரீன் குற்றம் சாட்டுகிறார் என்பதை மட்டும் அநேகமானோர் ஒப்புக் கொள்கின்றனர்.[22][23]

கிரீனின் தாக்குதல் தான் நாடக வாழ்க்கையில் சேக்சுபியர் குறித்த முதல் பதிவு பெற்ற குறிப்பாகும். அவரது தொழில்வாழ்க்கை கிரீனது கருத்துகளுக்கு கொஞ்சம் முன்னால் 1580களின் மத்தியில் ஏதோ ஒரு சமயத்தில் துவங்கியிருக்க வேண்டும் என்று வாழ்க்கைவரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.[24] 1594 ஆம் ஆண்டு முதல், சேக்சுபியரின் நாடகங்கள் லார்டு சாம்பர்லெய்ன்'ஸ் மென் குழுவினால் மட்டுமே நடத்தப்பட்டன. இது சேக்சுபியர் உள்ளிட்ட ஒரு குழுவினர் பங்குபெற்று நடத்தி வந்த ஒரு நிறுவனமாகும். இது விரைவில் லண்டனின் முன்னணி நாடக நிறுவனமானது.[25] 1603 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, புதிய மன்னரான முதலாம் ஜேம்ஸ் இந்நிறுவனத்திற்கு அரச உரிமத்தை வழங்கி, அதன் பெயரையும் கிங்'ஸ் மென் என்பதாக மாற்றினார்.[26] 1599 ஆம் ஆண்டில், நிறுவன உறுப்பினர்களின் ஒரு கூட்டணி தேம்ஸ் நதியின் தெற்குக் கரையில் தங்களது சொந்த நாடக அரங்கைக் கட்டியது. இதனை அவர்கள் குளோப் என்று அழைத்தனர். 1608 ஆம் ஆண்டில், இந்த கூட்டணி பிளாக்ஃபிரையர்ஸ் உள் அரங்கத்தையும் கைவசமாக்கியது. சேக்சுபியரின் சொத்து வாங்கல்கள் மற்றும் முதலீடுகள் குறித்த பதிவுகள் நிறுவனம் அவரை ஒரு பணக்காரராக்கி இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன.[27] 1597 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்ஃபோர்டில் இரண்டாவது மிகப்பெரிய வீடான நியூ ப்ளேஸை அவர் வாங்கினார். 1605 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்ஃபோர்டு திருச்சபை வருவாய் பங்கில்அவர் முதலீடு செய்தார்.[28]

1594 ஆம் ஆண்டு முதல் சேக்சுபியரின் சில நாடகங்கள் குவார்டோ பதிப்புகளாக வெளியாகின. 1598 வாக்கில், அவரது பெயர் விற்பனை அம்சமாக மாறி முகப்பு பக்கங்களில் தோன்றத் துவங்கியிருந்தது.[29] நாடக ஆசிரியராக வெற்றி பெற்ற பிறகு சேக்சுபியர் தனது சொந்த நாடகங்கள் மற்றும் பிறரது நாடகங்களில் நடிப்பதைத் தொடர்ந்தார். பென் ஜான்சன் படைப்பு களின் 1616 ஆம் ஆண்டு பதிப்பு எவரி மேன் இன் ஹிஸ் ஹியூமர் (1598) மற்றும் செஜானஸ், அவரது வீழ்ச்சி (1603) ஆகிய நாடகங்களின் நடித்தவர் பட்டியலில் சேக்சுபியரின் பெயரைக் குறிப்பிடுகிறது.[30] 1605 ஆம் ஆண்டின் ஜான்சன்'ஸ் வோல்போன் நடிகர் பட்டியலில் அவர் பெயர் இல்லாதிருப்பது, அவரது நடிப்பு வாழ்க்கை முடிவை நெருங்கியதன் அடையாளம் என்று சில அறிஞர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.[31] ஆயினும், 1623 ஆம் ஆண்டின் தி ஃபர்ஸ்ட் ஃபோலியோ சேக்சுபியரை "இந்த அனைத்து நாடகங்களின் பிரதான நடிகர்களில்" ஒருவர் என்று பட்டியலிடுகிறது. இவற்றில் சில வோல்போனுக்கு பிறகு தான் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டவை, ஆயினும் அவர் ஏற்ற பாத்திரங்கள் என்ன என்பது நமக்கு உறுதிபடத் தெரியவில்லை.[32][33] 1709 ஆம் ஆண்டில், சேக்சுபியர் ஹேம்லெட்டின் அப்பாவின் ஆவி பாத்திரத்தை ஏற்றதாக ஒரு கூற்றும் பிறந்தது.[34] அவர் அஸ் யூ லைக் இட் நாடகத்தில் ஆதாம் வேடமும் ஹென்றி V நாடகத்தில் கோரஸ் வேடமும் கூட ஏற்றிருக்கிறார் என்பதாக பிந்தைய கூற்றுகள் கூறி வந்தன,[35] ஆனால் இந்த தகவல்களின் மூலங்கள் குறித்து அறிஞர்கள் சந்தேகம் கொள்கிறார்கள்.[36]

சேக்சுபியர் தனது தொழில் வாழ்க்கையின் போது தனது காலத்தை லண்டன் மற்றும் ஸ்ட்ராட்ஃபோர்டுக்கு இடையில் பிரித்துக் கொண்டார். 1596 ஆம் ஆண்டில், அவர் ஸ்ட்ராட்ஃபோர்டில் தனது குடும்ப இல்லமான நியூ ப்ளேஸை வாங்குவதற்கு ஒரு வருடம் முன்னதாக, தேம்ஸ் நதிக்கரையின் வடக்குப் பகுதியில் வசித்து வந்தார்.[37] 1599 வாக்கில், நதியைக் கடந்து சவுத்வார்க்கிற்கு நகர்ந்தார். அவரது நிறுவனம் அந்த ஆண்டில் அங்கு குளோப் தியேட்டரை கட்டியிருந்தது.[38] 1604 வாக்கில், அவர் மீண்டும் நதியின் தெற்கில் சென்று விட்டார். அங்கே அவர் கிறிஸ்டோபர் மவுண்ட்ஜாய் எனும் பெண்களின் தலையலங்காரங்கள் தயாரிப்பாளரான பிரெஞ்சு ஹயூக்னாட்டிடம் வாடகைக்கு அறைகளை அமர்த்திக் கொண்டார்.[39]

 1. Schoenbaum 1987, 14–22.
 2. Schoenbaum 1987, 24–6.
 3. Schoenbaum 1987, 24, 296; Honan 1998, 15–16.
 4. Schoenbaum 1987, 23–24.
 5. Baldwin 1944, 464.
 6. Schoenbaum 1987, 62–63; Ackroyd 2006, 53; Wells ஏனையோர். 2005, xv–xvi
 7. Baldwin 1944, 164–84; Cressy 1975, 28, 29.
 8. Schoenbaum 1987, 77–78.
 9. Wood 2003, 84; Schoenbaum 1987, 78–79.
 10. Schoenbaum 1987, 93.
 11. Schoenbaum 1987, 94.
 12. Schoenbaum 1987, 224.
 13. Schoenbaum 1987, 95.
 14. Schoenbaum 1987, 97–108; Rowe 1709.
 15. Schoenbaum 1987, 144–45.
 16. Schoenbaum 1987, 110–11.
 17. Honigmann 1999, 1; Wells ஏனையோர். 2005, xvii
 18. Honigmann 1999, 95–117; Wood 2003, 97–109.
 19. Chambers 1930, Vol. 1: 287, 292
 20. Greenblatt 2005, 213.
 21. Greenblatt 2005, 213; Schoenbaum 1987, 153.
 22. Ackroyd 2006, 176.
 23. Schoenbaum 1987, 151–52.
 24. Wells 2006, 28; Schoenbaum 1987, 144–46; Chambers 1930, Vol. 1: 59.
 25. Schoenbaum 1987, 184.
 26. Chambers 1923, 208–209.
 27. Chambers 1930, Vol. 2: 67–71.
 28. Bentley 1961, 36.
 29. Schoenbaum 1987, 188; Kastan 1999, 37; Knutson 2001, 17
 30. Adams 1923, 275
 31. Wells 2006, 28.
 32. Schoenbaum 1987, 200.
 33. Schoenbaum 1987, 200–201.
 34. Rowe 1709.
 35. Ackroyd 2006, 357; Wells ஏனையோர். 2005, xxii
 36. Schoenbaum 1987, 202–3.
 37. Honan 1998, 121.
 38. Shapiro 2005, 122.
 39. Honan 1998, 325; Greenblatt 2005, 405.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவிட்&oldid=2193113" இருந்து மீள்விக்கப்பட்டது