10கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆயிரவாண்டுகள்: 1-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 1-ஆம் நூற்றாண்டு கிமு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள் கிமு 0கள் 0கள் - 10கள் - 20கள் 30கள் 40கள்
ஆண்டுகள்: 10 11 12 13 14
15 16 17 18 19

10கள் (10s) என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் இரண்டாம் பத்தாண்டைக் குறிக்கும்.

இக்கட்டுரை கிபி 10–19 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் 10 முதல் 19 ஆண்டுகளைப் பற்றியது. 10களில் நடந்த நிகழ்வுகள் ஆண்டுவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

10[தொகு]

இடம் வாரியாக[தொகு]

உரோமப் பேரரசு[தொகு]

11[தொகு]

இடம் வாரியாக[தொகு]

உரோமப் பேரரசு[தொகு]

ஆசியா[தொகு]

12[தொகு]

இடம் வாரியாக[தொகு]

உரோமப் பேரரசு[தொகு]

அறிவியலும் கலையும்[தொகு]

 • உரோமைக் கவிஞர் ஆவிட் உரோமை நாட்காட்டியில் காட்டப்பட்டிருக்கும் விழாக்கள் பற்றி 6 நூல்களை எழுதினார்.

13[தொகு]

இடம் வாரியாக[தொகு]

உரோமப் பேரரசு[தொகு]

ஆசியா[தொகு]

 • சீனாவின் சின் வம்சத்தின் சிச்சியாங்கோ காலத்தின் இறுதி (3வது) ஆண்டு.

14[தொகு]

இடம் வாரியாக[தொகு]

உரோமப் பேரரசு[தொகு]

 • உரோமைப் பேரரசை நிறுவிய அகஸ்ட்டஸ் இறக்கிறான். இவன் கடவுளாக அறிவிக்கப்படுகிறான்.
 • அகஸ்டசின் பெறாமகன் திபேரியசு பேரரசன் ஆகிறான்.
 • அகஸ்டசின் இறப்பை அடுத்து ரைன் ஆற்றின் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்;[1] செருமானிக்கசு, துரூசசு ஆகியோர் கிளர்ச்சியை அடக்கினர்.
 • செருமனியின் படைத்தளபதியாக செருமானிக்கசு நியமிக்கப்பட்டான். இவன் நடத்திய போர் 16 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.[2]
 • செருமனியின் ரூர் ஆற்றுக் கரைகளில் வாழ்ந்த மார்சி இனத்துக்கெதிராக செருமானிக்கசு பெரும் தாக்குதலை நடத்தினான். மார்சி இனத்தவர் பலர் கொல்லப்பட்டனர்.[3]
 • கணக்கெடுப்பு ஒன்றின் படி, உரோமைப் பேரரசில் 4,973,000 குடிமக்கள் வாழ்ந்தனர்.

ஆசியா[தொகு]

15[தொகு]

இடம் வாரியாக[தொகு]

உரோமப் பேரரசு[தொகு]

 • எமோனா (இன்றைய லியுப்லியானா) அமைக்கப்பட்டது.
 • செருமானிக்கசு ஆர்மீனியசுடன் டுயூட்டபுர்க் என்னுமிடத்தில் போரிட்டான்.
 • ஆர்மீனியசின் மனைவி துஸ்நெல்டாவை செருமானிக்கசு கைப்பற்றினான்.[4]
 • டைபர் ஆறு பெருக்கெடுத்ததில் உரோமை நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.[5]

16[தொகு]

இடம் வாரியாக[தொகு]

உரோமப் பேரரசு[தொகு]

 • செருமானிக்கசின் தலைமையில் 50,000 உரோமை இராணுவத்தினர் செருமனியின் இராணுவத் தளபதி ஆர்மீனியசை வேசர் ஆற்று மோதலில் தோற்கடித்தனர்.[6]
 • செருமானிக்கசின் படையினர் செருமனியரை வெற்றி கொண்டு திரும்பும் வழியில், பலத்த புயலில் சிக்கி பெரும்பாலான படையினரை இழந்தனர்.[7]

17[தொகு]

இடம் வாரியாக[தொகு]

உரோமப் பேரரசு[தொகு]

ஐரோப்பா[தொகு]

 • செருமானியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

இசுரேல்[தொகு]

ஆசியா[தொகு]

 • அனத்தோலியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சார்டிசு உட்படப் பல நகரங்கள் அழிந்தன.

கலை[தொகு]

18[தொகு]

இடம் வாரியாக[தொகு]

ரோமப் பேரரசு[தொகு]

 • செருமன் குடித் தலைவன் அர்மீனியசு மார்க்கோமன்னி இராச்சியத்தை அழித்தான்.

சிரியா[தொகு]

பார்த்தியா[தொகு]

 • செருமானிக்கசு பார்த்தியாவின் இரண்டாம் அர்த்தபானுசுவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தான். இதன் படி அவன் ரோமின் நண்பனாகவும், அரசனாகவும் அங்கீகரிக்கப்பட்டான்.

சீனா[தொகு]

 • மஞ்சள் ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து விவசாயிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களை அடக்க வாங் மாங் அரசன் ஒரு இலட்சம் பேரடங்கிய இராணுவத்தினரை அங்கு அனுப்பினான்.

இந்தியா[தொகு]

19[தொகு]

ரோமப் பேரரசு[தொகு]

சிரியா[தொகு]

 • பார்தியாவின் முதலாம் வொனொனெசு சிசிலியாவிற்கு நகர்த்தப்படுகிறார். அங்கிருந்து தப்பித்தாலும் கொல்லப்படுகிறார்.

ஆசியா[தொகு]

 • சீன சின் வம்ச டியான்பெங் யுகத்தின் கடைசி ஆண்டாகும் (ஆறாம்).
 • ஹன்சூவின்படி முதல் வானூர்தி கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Tacitus, The Annals The Annals (Tacitus)
 2. Tacitus, The Annals The Annals (Tacitus) Book 1.49]]
 3. Tacitus, The Annals Book 1.51
 4. Tacitus, The Annals Book 1.57
 5. Tacitus, The Annals Book 1.76
 6. Tacitus, The Annals 2.21
 7. Tacitus, The Annals 2.24
 8. Tacitus, The Annals Book 2.41
"https://ta.wikipedia.org/w/index.php?title=10கள்&oldid=2265573" இருந்து மீள்விக்கப்பட்டது