17

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்: 14     15    16  - 17 -  18  19  20
17
கிரெகொரியின் நாட்காட்டி 17
XVII
திருவள்ளுவர் ஆண்டு 48
அப் ஊர்பி கொண்டிட்டா 770
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2713-2714
எபிரேய நாட்காட்டி 3776-3777
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

72-73
-61--60
3118-3119
இரானிய நாட்காட்டி -605--604
இசுலாமிய நாட்காட்டி 624 BH – 623 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 267
யூலியன் நாட்காட்டி 17    XVII
கொரிய நாட்காட்டி 2350

கிபி ஆண்டு 17 (XVII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "பிளாக்கசு மற்றும் ரூபசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Flaccus and Rufus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 770" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 17 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினேழாம் ஆண்டாகும்.

நிகழ்வுகள்[தொகு]

இடம் வாரியாக[தொகு]

உரோமப் பேரரசு[தொகு]

ஐரோப்பா[தொகு]

  • செருமானியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

இசுரேல்[தொகு]

ஆசியா[தொகு]

  • அனத்தோலியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சார்டிசு உட்படப் பல நகரங்கள் அழிந்தன.

கலை[தொகு]


இறப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tacitus, The Annals Book 2.41
"https://ta.wikipedia.org/w/index.php?title=17&oldid=2889620" இலிருந்து மீள்விக்கப்பட்டது