உள்ளடக்கத்துக்குச் செல்

திபேரியு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபேரியு
எபிரேயம் transcription(s)
 • ISO 259Ṭberya
 • Also spelledTveria (official)
Official logo of திபேரியு
Logo
Grid position201/243 PAL
மாவட்டம்வட மாவட்டம்
உருவாக்கம்c. 20 CE
அரசு
 • வகைநகர் (1948 முதல்)
 • மேயர்Yosef Ben David
பரப்பளவு
 • மொத்தம்10,872 dunams (10.872 km2 or 4.198 sq mi)
மக்கள்தொகை
 (2012)[1]
 • மொத்தம்41,741
பெயரின் கருத்துதிபேரியுவைின் நகர்
இணையதளம்www.tiberias.muni.il

திபேரியு அல்லது திபேயாஸ் (Tiberias; /tˈbɪəriəs/; எபிரேயம்: טְבֶרְיָה, Tveria, Tiveria (audio); அரபு மொழி: طبرية‎, Ṭabariyyah; கிரேக்கம்: Τιβεριάς Tiberiás, Modern Greek: Τιβεριάδα Tiveriáda) என்பது கலிலேயக் கடலின் மேற்குக் கரைப்பகுதியில் அமைந்துள்ள ஓர் நகராகும். இது கி.பி 20 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இதன் பெயர் திபேரியு மாமன்னரை கௌரவிக்கும் முகமாக அவருடைய பெயரைக் கொண்டு வைக்கப்பட்டது.[2]

உசாத்துணை

[தொகு]
  1. "Locality File" (XLS). Israel Central Bureau of Statistics. 2012. பார்க்கப்பட்ட நாள் ஒக்டோபர் 30, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Josephus, Antiquities of the Jews XVIII.2.3

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
திபேரியு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபேரியு&oldid=3292717" இலிருந்து மீள்விக்கப்பட்டது